டாணாக்காரன் பட நாயகி அஞ்சலி நாயரின் டாப்பான புகைப்படங்கள்

நடிகை அஞ்சலி நாயர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு

 

  • Nov 27, 2022, 23:16 PM IST
1 /3

நடிகை அஞ்சலி நாயர் டாணாக்காரன், எண்ணித்துணிக, நெடுநெல்வாடை போன்ற படங்களில் நடித்துள்ளார்.   

2 /3

இவரின் நடிப்பில் சமீபத்தில் பான் இந்தியா வெளியீடாக காலங்களில் அவள் வசந்தம் என்ற படம் வெளியானது.   

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். 

You May Like

Sponsored by Taboola