ஐபிஎல் இறுதிப்போட்டியின் கண்கவர் புகைப்படங்கள்

ஐபிஎல் இறுதிப்போட்டியின் சூப்பரான தருணங்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியின் கண்கவர் புகைப்படங்கள்

1 /11

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மீண்டும் வர்ணனையாளராக அவதாரமெடுத்த ரவி சாஸ்திரி

2 /11

ரன்வீர் சிங் ஆடியபோது மைதானமே கொண்டாட்டத்தில் இருந்தது

3 /11

கோப்பையுடன் போஸ் கொடுக்கும் ரஷித்கான்

4 /11

ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் ஆட்டத்தின் மூலம் தெறிக்கவிட்டார் ரன்வீர் சிங்

5 /11

பயிற்சியாளராக களம் கண்ட முதல் தொடரிலேயே அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நெஹ்ரா

6 /11

ஐபிஎல் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் எட்டியதையொட்டி உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஜெர்சி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது

7 /11

வெற்றி பெற்றவுடன் மில்லர் மற்றும் கில் கொண்டாடும் காட்சி

8 /11

வெற்றி பெற்ற களிப்பில் குஜராத் அணி வீரர்கள்

9 /11

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். கூட்டத்தின் ஒரு பகுதி 

10 /11

ஐபிஎல் தொடக்க விழாவில் ஏஆர் ரகுமான் மற்றும் அவரது குழுவினர் கலக்கலான இசைக்கச்சேரியை நடத்தி வியக்க வைத்தனர்

11 /11

ஐபிஎல் இறுதிப்போட்டியை காண பாலிவுட் நடிகர் அக்ஷ்யக்குமார் வந்திருந்தார்