ஆண்கள் ரகசியமாக செய்யும் விஷயங்கள் இவைகள் தான்!

எல்லா ஆண்களும் மற்ற யாருக்கும் தெரியாத விஷயங்களை தனிப்பட்ட முறையில் செய்கிறார்கள், அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இந்த நடத்தைகளில் பல ரகசியமாக வைக்கப்படுகின்றன.

 

1 /5

மனைவி தூங்கிய பிறகுதான் தூங்குவார்கள் உடலுறவு இல்லாத பட்சத்தில், ஆண்களுக்கு முன்பாகவே பெண்கள் உறங்குவார்கள். இது ஏன் நிகழ்கிறது என்பதற்கான பல கோட்பாடுகள் உள்ளன, அவற்றில் ஒன்று ஆண்களின் துணையை காக்கும் உள்ளுணர்வு, அவர்கள் குகைமனிதர் நாட்களில் இருந்து இதை பெற்றனர்.  

2 /5

அழுவது  பல ஆண்கள் அழுகிறார்கள், அது ஒரு நல்ல விஷயம். ஆனால் பலர் அதை ஒப்புக் கொள்வதில்லை. உயிரியல் ரீதியாகப் பார்த்தால், பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு ப்ரோலாக்டின் (உணர்ச்சிக் கண்ணீரில் காணப்படும் ஹார்மோன்) மிகக் குறைவாகவே உள்ளது.  

3 /5

முன்னாள் காதலியை வேவு பார்ப்பது நிச்சயமாக, பல பெண்களும் இதைச் செய்கிறார்கள். நியாயமாகச் சொல்வதானால், நம்மில் பெரும்பாலோர் அதை ஒரு கட்டத்தில் செய்திருக்கலாம். இருப்பினும், ஆண்கள் இந்த விஷயத்தில் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.  

4 /5

சுகாதார அறிகுறிகளை புறக்கணிப்பது பெண்களை விட ஆண்கள் மோசமான உடல்நல அறிகுறிகளை அடிக்கடி புறக்கணிக்க முனைகிறார்கள் மற்றும் டாக்டரிடம் செல்லும் அளவுக்கு தீவிரமானவர்கள் அல்ல என்று நிராகரிக்கிறார்கள்.  

5 /5

மன அழுத்தத்தில் இருக்கும்போது ஆண்கள் மனஅழுத்ததில் இருக்கும் போது ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.  மோசமான நிதி முடிவுகள், குடிப்பழக்கம் அல்லது பிற ஆபத்தான விஷயங்களை மேற்கொள்கின்றனர்.