RAC Ticket Cancel Refund: ரயிலில் உங்களுக்கு RAC டிக்கெட் கிடைத்து, அதை கேன்சல் செய்ய நினைக்கிறீர்கள் என்றால் முதலில் இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்.
மஞ்சள் பற்கள் முகத்தின் அழகை கெடுத்துவிடும். இவற்றை அடியோட நீக்க, சில ஆயுர்வேத மருந்துகள் இருக்கின்றன, அவை 1400 ஆண்டுகள் பழமையான சிகிச்சையாக்கும்.
Herbs To Prevent Hair Turn In To White: இளமைப் பருவத்தில் தலைமுடி நரை மிகப்பெரிய பிரச்சனையாகும். உங்களுக்கும் இன்த தொல்லை இருந்தால் சில ஆயுர்வேத மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Oil For Grey Hair: நரை முடியை கருப்பாக்க கடுகு எண்ணெயில் சில பொருட்களை கலந்து மசாஜ் செய்யலாம்.
Ration Card e-KYC: ரேஷன் அட்டையை, ஆதாருடன் இணைக்கும் e-KYC செயல்முறையை ஆன்லைன் வழியாகவும், ஆப்லைன் மூலமாகவும் செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.
செருப்பு அணிந்து கார், லாரி போன்ற வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுமா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதுகுறித்த விதியை அறிய இதில் பார்க்கவும்.
Traffic Challan: சாலை விதிகளை மீறினால் சுமார் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படாலம். எனவே வாகன ஓட்டிகள் இந்த விதிகளில் கவனமுடன் இருங்கள்.
Ration Card News In Tamil: நீங்கள் வங்கியில், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருந்தால் அதை திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Drinking Water Tips | தினசரி தண்ணீர் தவறாமல் குடித்தாலும் குடிநீரை எந்த நேரத்தில் எப்படி குடிக்க வேண்டும் என தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்
நினைத்த விஷயங்கள் உண்மையில் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?, அதனை யாரும் பழக்கப்படுத்துவதில்லை.
Women Healthy lifestyle : உடல் ஆரோக்கியத்துக்காக எந்த வயதில் இருக்கும் பெண்களும் சில அடிப்படை விஷயங்களைக் கடைப்பிடித்தால் அவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் வரவே வராது.
Relationship Tips : உங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள். இல்லையென்றால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
Eating Tips ; இட்லி சாப்பிட்டதால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், அவர் ஏன் இறந்தார்? என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Vastu Tips Tamil : சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் சில விஷயங்களை செய்தால் குடும்பத்துக்கு பெரிய இழப்பும், கஷ்டங்களும் வரலாம்.
சினிமா பார்க்கும் போது மக்கள் ஏன் பாப்கார்ன் சாப்பிடுகிறார்கள்? என்பதற்கான சுவாரஸ்யமான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
Overcome Negative Thoughts : எதிர்மறை எண்ணங்களாகவே தோன்றும்போது, அவற்றில் இருந்து விடுபட்டு நேர்மறையாக சிந்திக்க அதற்கான பயிற்சிகளை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.
Sperm Health : டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் நூறு குழந்தைகளுக்கு தந்தையாக மாறியிருப்பது அண்மையில் தான் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். தான் தந்தையானது தெரியாமல் அவர் இருந்தது எப்படி? என பலர் கேட்ட நிலையில் விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
Nita Ambani : நீதா அம்பானி, நான் எப்படி முகேஷ் அம்பானியை தேர்வு செய்தேன் என்று கூறி, நல்ல கணவன், மனைவியை எப்படி தேர்வு செய்வது என்பதற்கு இளம் வயதினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் ஏற்ற இறக்கமான வெப்பநிலை காரணமாக பால் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
Milk Benefits: ஊட்டச்சத்து நிறைந்திருக்கும் பாலை குடிக்கிற நேரத்தைப் பொறுத்து அதற்கான நன்மைகள் மாறுபடும் என்பதால் இரவில் குடிக்கலாமா? பகலில் குடிக்கலாமா? என்ற சந்தேகத்துக்கான பதிலை தெரிந்து கொள்வோம்.
Belly Fat Loss Tips : தொப்பையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் சைக்கிளிங், ஸ்கிப்பிங் என்றாலும், இரண்டில் எது பெஸ்ட் என பலருக்கும் சந்தேகம் இருக்கும் நிலையில், எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
கழிவறைக்கு செல்போன் எடுத்துச் செல்பவர்கள், அதனால் கிருமி தொற்று ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். எச்சரிக்கை அவசியம்.