மிகவும் ஆபத்தான WhatsApp அம்சங்களை உடனடியாக மாற்றவும்! இல்லையெனில் ...

1 /4

உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தானாகவே சேமிக்கும் வசதி இருக்கிறதா?  உடனடியாக அந்த அமைப்புகளை (setting) மாற்றவும். புகைப்படங்கள் சில நேரங்களில் ட்ரோஜன் ஹார்ஸ்-ஐ (Trojan horse) போலவே செயல்படும். அதன் உதவியுடன், ஹேக்கர்கள் உங்கள் ஸ்மார்ட்போனை எளிதில் ஹேக் செய்யலாம் என்று சைபர் நிபுணர்களின் கூறுகின்றனர்.

2 /4

இதனைத் தவிர்க்க, உடனடியாக உங்கள் வாட்ஸ்அப்பின் setting-இல் சில மாற்றங்களைச் செய்யவும். முதலில் settingக்கு சென்று, close the Save to Camera Roll என்ற தெரிவை மூடிவிடவும்.

3 /4

Apple போன்கள், பிற வகை கைப்பேசிகளை விட அதிக பாதுகாப்பானவை என்று கூறப்படுகிறது. ஆனால் iCloud-இல் ஒருபோதும் வாட்ஸ்வாட்ஸ்அப்புடன் இணைக்கக்கூடாது, வாட்ஸ்அப்பின் தரவுகளை ஐ-க்ளவுடில் சேமிக்கக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தவொரு வாட்ஸ்அப் chat-வும் iCloud க்குச் சென்ற பிறகு ஆப்பிளின் சொத்தாக மாறிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ICloud-க்கு சென்ற பிறகு, உங்கள் chat மறைகுறியாக்கப்படுகிறது (decrypted). அதாவது உங்கள் ஆப்பிள் கைப்பேசியில் வைத்துள்ள WhatsApp chat-களை பாதுகாப்பு முகவர்கள் எடுக்க முடியும். 

4 /4

வாட்ஸ்அப் சமீபத்தில் தானாகவே செய்திகளை நீக்கும் சிறப்பான அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது செய்திகளை தானாகவே நீக்கும் விருப்பம். ஆனால், உண்மையில் இது உங்கள் privacy-க்கு ஆபத்தான அம்சமாகும். எடுத்துக்காட்டாக, வாட்ஸ்அப்பில், தானாக நீக்கப்படும் செய்திகள் குறைந்தது 7 நாட்களுக்கு இருக்கும். ஆனால், அது உங்கள் செய்திகள் அறிவிப்பில் இருக்கும், அதே போல் வேறு பிற பயனர்களும் இந்த chat-களை படிக்கலாம். அதுமட்டுமல்ல, நீங்கள் நீக்கிவிட்ட அல்லது தானக நீங்கிவிட்ட செய்தியை பார்த்த பயனர் அதை backup-இல் வைத்திருக்கலாம்.உங்கள் பாதுகாப்பிற்காக, நீங்கள் உடனடியாக chat-களை நீக்குகிறீர்கள், ஆனால் உண்மையில் அதனால் பெரிய அளவில் எந்தவித பயனும் இல்லை.