2026 ஆம் ஆண்டில் iPhone 17க்கு நிகராக இருக்கும் ஏழு சிறந்த போன்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன்களில் சக்திவாய்ந்த செயலிகள் முதல் மேம்பட்ட கேமராக்கள் மற்றும் பிரகாசமான டிஸ்ப்ளேகள் வரை, அனைத்தும் அடங்கும். அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே சரிப்பார்க்கலாம்.
இந்த காதலர் தினத்தை முன்னிட்டு, உங்களின் அன்புக்குரியவர்களை கவரும் விதமாக iPhone 17 Pro Max-ஐ பரிசாக கொடுக்கலாம், ஏனெனில் லட்ச கணக்கில் விற்பனையாகும் இந்த போன் தற்போது பாதிக்கு பாதி விலையில் விற்பனை செய்யபடுகிறது.
iPhone 17e Launch: ஆப்பிள் நிறுவனம் இந்த மாதம் தனது ஐபோன் 17e மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 தொடரில் மிகவும் மலிவான இந்த போனில் டைனமிக் ஐலேண்ட் டிஸ்ப்ளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஃபிளிப்கார்ட் ஐபோன் 16 பிளஸ்-ஐ மிகக் குறைதற்போது ஃபிளிப்கார்ட் ஐபோன் 16 பிளஸ்-ஐ மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது, மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 15,000 நேரடித் தள்ளுபடியையும் அளிக்கிறது. ந்த விலையில் வழங்குகிறது, மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 15,000 நேரடித் தள்ளுபடியையும் அளிக்கிறது.
2025 ஆம் ஆண்டானது ஸ்மார்ட்போன் விற்பனை சந்தைக்கு மிகப்பெரிய ஏற்ற தாழ்வுகள் நிறைந்த ஆண்டாகவே அமைந்ததுள்ளது. இருப்பினும், கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் தரவானது தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு உலகளவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியாளராக இந்த போன் மாறியுள்ளது.
How To Loose Weight With Apple: ஆப்பிளில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவும். எனவே, உணவை ஆரோக்கியமாகவும் சுவையாகவும் மாற்ற ஆப்பிள் ஒரு சிறந்த தேர்வாகும்.
No. 1 iPhone App of 2025: அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச ஐபோன் செயலிகளில் ChatGPT முதலிடத்தில் உள்ளது. AI -க்கான வளர்ந்து வரும் தேவை செயலிகளுக்கான போக்கை மாற்றியுள்ளது.
Apple Trade In Program: Apple Trade In -இல், ஆப்பிள் உங்கள் பழைய தொலைபேசியை மதிப்பீடு செய்து அதன் மதிப்பைப் பயன்படுத்தி புதிய ஆப்பிள் சாதனத்தை வாங்குவதில் தள்ளுபடியை வழங்கும்.
iPhone Festive Season Deal: இந்த பண்டிகை காலத்தில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டும் ஐபோன் மாடல்களில் குறிப்பிடத்தக்க தள்ளுபடியை வழங்குகின்றன. எனவே, எந்த ஐபோன் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் என்று பார்ப்போம்.
iPhone 17 Pro Launch Tomorrow: Apple நிறுவனம் செப்டம்பர் 9 ஆம் தேதி அதாவது நாளை தனது ஐபோன் 17 தொடரின் வெளியீட்டு நிகழ்வை மேற்கொள்ளப் போகிறது. இந்த முறை மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் விதமாக ஐபோன் 17 தொடர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
iphone 15 Bumper offer: அனைவரும் ஐபோன் வாங்க ஆசையாக இருக்கும். ஆனால் அதிக விலை காரணமாக, இந்த போன் வாங்க முடியாமல் போகலாம். எனினும் தற்போது இப்போது ஐபோனை வாங்க சூப்பர் சான்ஸ் கிடைத்துள்ளது.
Apple iPhone 17 and iPhone 17 Pro Max Launch : iPhone 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் கூடிய விரைவில் பிரமாண்டமாக அறிமுகமாக உள்ளது. இதன் அறிமுக தேதி, அம்சங்கள் மற்றும் விலை என்ன என்பதை அறிந்துக்கொள்வோம்.
Flipkart Freedom Sale கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், சாம்சங், மோட்டோரோலா, ஆப்பிள், விவோ, ரியல்மி போன்ற பிராண்டுகளின் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போன்களை மிகவும் மலிவான விலையில் பெறலாம்.
ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Apple Supplier Foxconn Investment: Foxconn நிறுவனம் அதன் தமிழ்நாட்டு ஆலைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை கொண்டுவந்துள்ளது. இதனால், சீனாவுக்கு ரூ.11,250 கோடி இழப்பாகும்.
Donald Trump To Tim Cook: அமெரிக்க அதிபர், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு இந்தியாவில் ஐபோன் உற்பத்தியைக் குறைத்து, அதிக உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.