கோவிட் தொற்றுநோயின் இந்த காலகட்டத்தில், பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆனாலும் சரி, அலுவலகத்திற்குச் செல்பவர்கள் ஆனாலும் சரி, அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் (Work From Home). இத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட லேப்டாப்கள் தேவைப்படுகின்றன. நீங்களும் லேட்டஸ்ட் லேப்டாப்பை வாங்க விரும்பினால், வரும் 2022ல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐந்து சிறந்த லேப்டாப்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
இந்த Dell லேப்டாப் 13.4 இன்ச் டிஸ்ப்ளே, 8 GB RAM மற்றும் 512 GB எஸ்எஸ்டியுடன் அறிமுக ஆகிறது. Intel Core i7-1165G7 செயலியில் வேலை செய்யும். இந்த லேப்டாப் Intel Iris Xe கிராபிக்ஸ் கார்டுடனும் கிடைக்கும்.
இந்த ASUS லேப்டாப், 15.6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1080 பிக்சல்கள் ரெஸல்யூஷனுடன் வருகிறது. இந்த லேப்டாப் 1TB வரை இண்டர்னல் மெமரி கொண்டது.
13.3-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 16ஜிபி RAM மற்றும் 1RB எஸ்எஸ்டி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன், மடிக்கணினி 1080பி வெப்கேமையும் பெறும்.
கூகுளின் புதிய லேப்டாப்பில் 13.3 இன்ச் HD LCD டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 1080 பிக்சல்கள் டியோ கேம் 2 இருக்கும்.
இந்த Acer லேப்டாப் 14 இன்ச் டிஸ்ப்ளே, 1080 பிக்சல் ரெசல்யூஷன், 8 GB RAM மற்றும் 512 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் ஆரிமுகம் ஆகும்.