Flipkart End of Season Sale: ஐபோன், லேப்டாப். ஸ்மார்ட்போன் அல்லது இயர்பட் என இதுபோன்ற ஏதேனும் கேட்ஜெட்டை வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு இந்த விற்பனை சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
லேப்டாப்பை அதிக நேரம் பயன்படுத்த வேண்டும் என்றால், சார்ஜரை தொடர்ந்து இணைப்பில் வைத்து இருக்க வேண்டும். இதனால் பேட்டரி பழுதாக வாய்ப்புள்ளது. இதனை எப்படி சரி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மாடல்களை காட்டிலும் மேம்பட்ட சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன, விலை விவரம், முன்பதிவு, விற்பனை தேதி குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
தாம்சன் இந்தியாவில் அதன் புதிய QLED ஸ்மார்ட் டிவிகளை இன்னும் இரண்டு நாட்களில் இந்தியச் சந்தையில் களம் இருக்குகிறது... ஜூலை 19 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் 75 இன்ச் QLED ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.79,999 மட்டுமே!
Google Pixel Manufacture In Tamilnadu: தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாகவும், அதற்காக கூகுள் அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
BSNL வாடிக்கையாளர்களுக்காக பல சிறந்த ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ள நிலையில் வெறும் 91 ரூபாய் செலவில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
Apple iPhone 15 price cut : ஆப்பிள் ஐபோன் 15 மாடல் இந்தியாவில் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் பிரியர்கள் இனி குறைக்கப்பட்ட விலையில் பிளிப்கார்டில் 128 ஜிபி சேமிப்பு மாடலுக்கு ரூ.65,999.
Noland Arbaugh First Tweet Using Neuralink: எலான் மஸ்கின் தொழில்நுட்ப நிறுவனமான நியூராலிங்க் ஒருவர் மூளையில் சிப் பொருத்திய நிலையில், அவர் எண்ணங்கள் வாயிலாக முதன்முதலில் ட்வீட் செய்துள்ளார்.
Cricket Jio Data Recharge Plans: ஐபிஎல் போட்டியை (IPL 2024) எந்த வித டேட்டா பிரச்னையும் இன்றி தடையில்லாமல் பார்க்க ஜியோ நிறுவனம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
18 OTT Platforms Ban: ஆபாசமான, கொச்சையான, மோசமான வீடியோக்கள் அடங்கிய 18 ஓடிடி தளங்களுக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் இன்று தடை விதித்துள்ளது.
Airtel Recharge Plan Price Hike: ஏர்டெல் நிறுவனம் அதன் இரண்டு பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை தற்போது உயர்த்தி உள்ளது. அந்த பிளான்கள் என்ன, அதன் நன்மைகள் என்பதை இதில் காணலாம்.
Facebook Instagram Outage: உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் முக்கிய தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடங்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.