ஒப்பனையில் அழகிகளாக ஜொலிக்கும் அழகிய கதாநாயகர்கள்! பிரபல ஹீரோக்களின் ஹீரோயின் லுக்

மேக்கப் போட்டால், கழுதையையும் குதிரையாக மாற்றலாம் என்றால், ஹீரோவை ஹீரோயினைவிட அழகான பெண்ணாக மாற்ற முடியாதா என்ன? நடிகர், நடிகையானால்?????????

Male Actors In Female Roles: மேக்கப் போட்டால், கழுதையையும் குதிரையாக மாற்றலாம் என்றால், ஹீரோவை ஹீரோயினைவிட அழகான பெண்ணாக மாற்ற முடியாதா என்ன? நடிகர், நடிகையானால்?????????

1 /7

பெண் வேடங்களில் ஆண் நடிகர்களின் மறக்க முடியாத தோற்றங்களின் தொகுப்பு

2 /7

சூப்பர் ஸ்டாரின் அழகான பெண் தோற்றம்

3 /7

சாச்சி 420 என ஹிந்தியிலும் கலக்கிய கமலஹாசன் மாமி

4 /7

உயர்ந்த நடிகர் சத்தியராஜின் பெண் வேடம் எப்படி?

5 /7

ஆணழகன் மட்டுமல்ல, பெண் தோற்றத்திலும் கலக்கும் ஆதித்ய கரிகாலன்

6 /7

நர்ஸ் சிவகார்த்திகேயன்

7 /7

சரத்குமார், வடிவேலு என பலர் பெண் வேடம் போட்டாலும், நடிகர் விஜயின் இந்த தோற்றம் எப்படி இருக்கிறது?