முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் மாற்றத்தை ஏற்படுத்துவார் என நடிகர் சிவக்குமார் நம்பிக்கை
Vijay : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருந்த விஜய், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முழு நேர அரசியல் செய்ய ஆரம்பித்து, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். இதையடுத்து, இவருக்கு பிரபலமான நடிகர்களின் லிஸ்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பெரம்பூர் தேர்தல் பிரச்சாரத்தின்போது விதிகளை மீறியதாக நடிகர் விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு
Vijay - Trisha Latest Viral Photos: தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்தி கேட்டு நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு விஜய், நடிகை திரிஷாவுடன் பங்கேற்றது சமூக வலைத்தளத்தை ஆகிரமித்துள்ளது.
நடிகர் விஜய் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்போகிறாரா என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி
Dindigul Srinivasan News: திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக திண்டுக்கல் சீனிவாசன், திமுகவின் இடைக்கால பட்ஜெட்டை "வெங்காயம்" என விமர்சித்தார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, தேமுதிகவின் கூட்டணி மாற்றம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்துப் பேசினார்.
தவெகவின் அடுத்த மக்கள் சந்திப்பு எங்கே என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்த முழு விவரம் …
ஊழல் குறித்து பேச நடிகர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது? அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கேள்வி
நாமக்கலில் கட்டப்பட்டுள்ள சுப்புராயன் மணிமண்டப திறப்பு விழாவுக்கு நடிகர் விஜய்க்கு நாமக்கல் திமுக மாநிலங்களவை எம்பி ராஜேஷ்குமார் அழைப்பு
நடிகர் விஜய் வரி ஏய்ப்பு புகார் குறித்து தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
Vijay Tax Penalty: 2015-ம் ஆண்டு புலி படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் கண்டறியப்பட்ட ரூ.15 கோடி மறைக்கப்பட்ட வருமானத்திற்காக விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சினிமா நடிகர் விஜய்யின் அரசியல் மக்களிடத்தில் எடுபடாது என அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
விஜய் எங்களுக்கு எதிரி இல்லை, திமுக மட்டுமே எதிரி என டிடிவி தினகரன் பேச்சு
பனையூரில் நடிகர் விஜய் நடனமாடியது குறித்து பாடகர் வேல்முருகன் பேட்டி
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை சரமாரியாக விமர்சித்துள்ளார் செல்லூர் ராஜூ
Vijay Stumbled Amidst Fans Crowd : பிரபல நடிகரும் தவெக தலைவருமான விஜய், ஜனநாயகன் பட விழாவிற்கு சென்று திரும்பிய போது ரசிர்கள் கூட்டத்தில் சிக்கி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தீய சக்தி என விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்
திமுக குறித்து விஜய் பேசியது அனைத்தும் சரி என தமிழிசை சவுந்திர ராஜன் ஆதரவு
பாஜகவை விமர்சித்த நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை நடிகர் விஜய் விரைவில் நேர்க்காணல் செய்ய உள்ளதாக தகவல்
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு போட்டியாக யாரும் இல்லை, நாங்கள் வெற்றி பெறுவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
நடிகர் விஜய் எங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் பேட்டி