வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண கொண்டாட்டம்.. போட்டோஸ் வைரல்

கோலகமலாமாகி தொடங்கியது நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண கொண்டாட்ட நிகழ்வுகள். தற்போது இதன் ஒரு பகுதியாக மெஹந்தி விழா கொண்டாட்டத்தின் போட்டோஸ் வைரலாகி வருகிறது...

Varalaxmi Sarathkumar Mehendi Ceremony: பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நிகோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார், அதற்கான திருமண ஏற்பாடுகள் தற்போது கோலாகலமாக நடந்து வருகின்றது.

1 /6

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் பிரபல மூத்த தமிழ் திரைப்பட நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.

2 /6

சரத்குமாரின் மகள் வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு மார்ச் 1ஆம் தேதியன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

3 /6

வரலக்‌ஷ்மி திருமணம் செய்து கொள்ள இருபவரின் பெயர், நிக்கோலாய் சாக்தேவ் ஆகும். இவர்கள் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போதுதான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். 

4 /6

பல மொழிகளில் நடித்துள்ள நடிகை வரலக்ஷ்மி தற்போது நிக்கோலை சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். 

5 /6

நடிகை வரலக்‌ஷ்மியின் திருமண கொண்டாட்டத்தில் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பல குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்கின்றனர். 

6 /6

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்பொழுது துவங்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.