Viral Photos: ஜானவியின் அசத்தல் போடோஸ் உங்களுக்காக..!!!

ஜான்வி கபூர்  நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு.போனி கபூர் தம்பதியரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. 

1 /4

கபூர் 2018 ஆம் ஆண்டு இஷான் கட்டருடன் இணைந்து நடித்த ஷஷாங்க் கைதான் இயக்கிய காதல் படமான தடக் என்ற படத்தில் அறிமுகமானார்.

2 /4

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கிய நடிகை ஸ்ரீதேவி. இவரது தொடர்ந்து இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக கலக்கி வருகிறார். ஜான்வி கபூருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரியும் உள்ளார்.   

3 /4

மும்பையில் பிறந்து வளர்ந்த ஜான்வி கபூர்  மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார்.

4 /4

இந்தி திரைப்பட துறைக்கு வரும் முன்பே இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை மேற்கொண்டார். தற்போது பாலிவுட் படங்களில் பிசியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.