தமிழகத்தில் கொட்டும் மழை! தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்

தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது  

கடந்த ஒன்பது நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மிதமானது முதல் அடைமழை வரை பெய்து வருகிறது. மக்கள் மழைக் கடலில் தத்தளிக்கின்றனர்...

Also Read | சென்னையில் கனமழை: பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மக்கள் அவதி.

1 /5

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்...

2 /5

இது மெரினா பீச்... ஆனால் இப்போது கடலாய் காட்சியளிக்கும் கடற்கரை

3 /5

இது மழைக்கடல்

4 /5

நீரில் மிதக்கும் வாகனங்கள்

5 /5

இது ஒரு மழைக்காலம்

You May Like

Sponsored by Taboola