Tamil Nadu Weather Update: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. எனினும், அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2–3°C அதிகமாக இருக்கக்கூடும்.
Mumbai Rains: அடுத்த மூன்று நாட்களுக்கு மகாராஷ்டிரா முழுவதும் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Mumbai Rains: மும்பையில் சாலைகளில் தேங்கிய நீரால் போக்குவரத்து மந்தமடைந்ததுடன் பொதுமக்களுக்குக் கடும் சிரமம் ஏற்பட்டது; இது BMC-யின் பருவமழைக்காலத் தயார்நிலை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
India Weather Forecast: தென்னிந்தியாவில் பருவமழையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IMD Weather Forecast: ஜூன் 5 முதல் 10 வரை கேரளா மற்றும் கர்நாடகாவின் சில இடங்களிலும், ஜூன் 8 முதல் 10 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், ஜூன் 9 மற்றும் 10 தேதிகளில் கடலோர ஆந்திரா மற்றும் யானாமிலும், ஜூன் 5 முதல் 8 வரை தெலுங்கானாவிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
India Weather Update: கடும் வெப்பம் மற்றும் வெப்ப அலைகளால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு இந்த வாரம் நிவாரணம் கிடைக்கவுள்ளதாக IMD கூறியுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் மழை பெய்யும்? முழு விவரம் இதோ!
India Weather Update: இந்தியா முழுவதும் வானிலை தற்போது ஒரு மாற்றம் காணவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 20 மணி நேரத்திற்குள், 15 மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த புயல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 மழையால் ரத்தானால்... விளையாடாமலேயே இறுதிப்போட்டிக்கு செல்லும் ஆர்சிபி! பிசிசிஐ விதிமுறை சொல்வது என்ன?
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மழையின் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னை மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அடுத்த சில நாட்களுக்கு மிக கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டின் பிரதான ரயில்களில் “டிக்கெட் கிடைக்குமா?” என்ற கேள்வியே பயணிகளின் முதல் கவலையாக மாறியுள்ள நிலையில், தெற்கு ரயில்வே மண்டலம் தேசிய அளவில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
Weather Update Tomorrow 28th March : மார்ச் 28ஆம் தேதியான நாளை, திருப்பத்தூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் வானிலை நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்தும் இந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் நடைபெற்ற எந்த ஒரு போட்டியும் இதுவரை மழையால் பாதிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எந்த எந்த பகுதியில் மழை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சூப்பர் 8 சுற்றில் குரூப் 1ல் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு அணிகளும் தலா இரண்டு புள்ளிகள் உடன் உள்ளன. இருப்பினும் நெட் ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இடத்திலும், இந்திய அணி மூன்றாம் இடத்திலும் உள்ளது.
Chennai Weather Update: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில், இன்றும் வரும் நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 20-க்கு பிறகு மழை சென்னையில் மழையா? விவரம் இதோ.
இன்று பிப்ரவரி 16 மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கான வானிலை நிலவரம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று பிப்ரவரி 15 மதுரை, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Weather Forecast Latest Update Erode : ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை எப்படியிருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,650க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200க்கு விற்பனை: ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கு விற்பனை.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தின் இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.