விஸ்வரூப நடிகர் கமலஹாசனின் விக்ரம் முதல் விக்ரம் பாகம் 3 வரை: ஹிட் படங்கள்

விக்ரம் திரைப்படம் உலகெங்கிலும் பலராலும் பாரட்டப்பட்டு, பார்க்கப்பட்டு வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

Kamal Hassan hit movies: விக்ரம் திரைப்படம் உலகெங்கிலும் பலராலும் பாரட்டப்பட்டு, பார்க்கப்பட்டு வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

67 வயதான கமலஹாசன் 1960 களில் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை 116 விருதுகளை வென்றுள்ளார். ஆறு தசாப்தங்களாக வெள்ளித்திரையில் மின்னும் ஒரே நடிகர் கமல்ஹாசன். பல மொழிகளில் நடித்துள்ள சுமார் 230 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் பாகம் ஒன்று முதல் சமீபத்திய விக்ரம் திரைப்படம் வரை நடிகர் கமலின் வெற்றி பெற்ற படங்களின் புகைப்படத் தொகுப்பு...

1 /6

அவ்வை சண்முகியாய் அனைவரின் மனதையும் ஆளவந்தான் கமலஹாசன்

2 /6

நடிப்பின் இமயத்தை, தன் நடிப்புக் கலையால் தொட, விஸ்வரூபம் எடுக்கும் கமலஹாசன்

3 /6

தசாவதார நாயகனாய் சாதனை படைக்கும் உலக நாயகன்

4 /6

இந்தியா முழுவதும் அறியப்பட்ட கமலஹாசனின் இந்தியன் திரைப்படம் ஒரு வரலாறு

5 /6

விக்ரம் திரைப்படம் 1986ம் ஆண்டு வெளியானது. கமலஹாசன் நடித்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தின் தொடர்ச்சியே தற்போது வெளிவந்திருக்கும் விக்ரம் படத்தின் முதல் பாகம் என்பது பலருக்குத் தெரியாது.  

6 /6

ஆறு தசாப்தங்களாக வெள்ளித்திரையில் மின்னும் ஒரே நடிகர் கமல்ஹாசன். அவரின் அண்மை திரைப்படம் விக்ரம் மாபெரும் வெற்றிப்படமாக சரித்திரம் பதித்துள்ளது.