சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
சீனாவில் கலாச்சாரப் புரட்சி தொடங்கிய நாள் இன்று தான்… மனித ஸ்டெம் செல்கள் வெற்றிகரமாக குளோன் செய்யப்பட்ட நாள் இன்றே… இறந்த காலத்தின் இந்த நாளில் என்ன நடந்தது என்பதை புகைப்படங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்வோம்..
Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!
1929: லாஸ் ஏஞ்சல்ஸில் முதல் முறையாக ஆஸ்கார் விருது கொடுக்கும் நடமுறை தொடங்கியது
1966: கலாச்சார புரட்சி சீனாவில் தொடங்குகிறது
1975: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி ஜுன்கோ தபே. அந்த சாதனையை இந்த நாளில் தான் பதிவு செய்தார் ஜுன்கோ…
1985: பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஓசோன் துளை கண்டுபிடித்ததை அறிவித்த நாள் இன்று
2013: மனித ஸ்டெம் செல்கள் வெற்றிகரமாக குளோன் செய்யப்பட்ட நாள் இன்று