இந்தியாவில் இருந்து தகுதியற்ற படங்களை ஆஸ்கருக்கு அனுப்பி, விருதை எதிர்பார்ப்பது எப்படி நியாயம் என கேள்வி எழுப்பியிருக்கும் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான், இதில் வெளிப்படைத் தன்மை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்கர் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர். ஒரு பாலிவுட் படம் என்று கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மலை இந்திய சினிமா ரசிகர்கள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்
மெல்போர்ன் திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயர், சிறந்த இயக்குநர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான பரிந்துரைப் பட்டியலில் இதே படத்திற்காக நடிகர் சூர்யா சிவக்குமாரின் பெயர் இடம் பெற்றுள்ளது...
சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில் களம் இறங்கியிருக்கிறது, 'சூரரைப் போற்று' திரைப்படம் பொதுப்பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது
92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருது Once upon a time in Hollywood என்ற படத்தில் நடித்த நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது.
ஜாக்கிச்சானுக்கு திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி ஆஸ்கர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. தற்காப்பு கலையை சினிமாவில் பயன்படுத்தி அதன் மூலம் மக்களை கவர்ந்த ஜாக்கிசான் தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கினார். அவர் நடிகர், தற்காப்புக் கலை நிபுணர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்று பல துறையில் தனது முத்திரை பதித்தவர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.