இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
உலகிலேயே மிகக் குறைந்த வயதில் மருத்துவர் என்ற பட்டத்தை தனது 17 வயதில் பெற்றார் டாக்டர் பாலமுரளி அம்பதி... ஜீன்-பியர் கிறிஸ்டின் செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்த நாள் இன்று...
Also Read | கரிசல் பூமியின் அடையாளம்; முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார்
1743: ஜீன்-பியர் கிறிஸ்டின் செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்த நாள் இன்று
1971: சோவியத் ரஷ்யா செவ்வாய் கிரகத்த்திற்கு Mars 2 விண்கலனை அனுப்பிய நாள் மே 19.
1995: உலகிலேயே மிகக் குறைந்த வயதில் மருத்துவர் என்ற பட்டத்தை தனது 17 வயதில் பெற்றார் டாக்டர் பாலமுரளி அம்பதி
2015: ரெஃபுஜியோ கடற்கரைக்கு அருகே குழாய் ஒன்றில் உடைப்பெடுத்ததில் சுமார் 3,400 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை கசிந்தன
2016: எகிப்து ஏர் விமானம் 804 மத்திய தரைக்கடல் கடலில் காணாமல் போன நாள் மே 19