இந்த கடைலலாம் பிரியாணி சாப்பிட்டு இருக்கீங்களா?

பிரியாணி பலருக்கும் பிடித்த உணவாக உள்ளது, பிரியாணிக்கென்று தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் உணவகங்களை பற்றி காண்போம்.

 

1 /10

பிரியாணி பிரியர்களுக்கு ஏற்ற இடம் திண்டுக்கல் 'தலப்பாக்கட்டி பிரியாணி', இங்கு விற்கப்படும் பிரியாணி வகைகள் அதிக சுவையுடன் இருக்கிறது.  அசைவ பிரியர்களுக்கு இது ஒரு சொர்க்கம் என்று கூறலாம்.  

2 /10

ருசிக்கும், காரசுவைக்கும் பெயரை போனது சென்னையில் உள்ள 'SS ஹைதராபாத் பிரியாணி'.  இங்குள்ள பிரியாணியில் அதிகமான மசாலாக்கள் சேர்க்கப்பட்டு சுவையாக இருக்கும், வயிறு நிறையும் அளவிற்கு இங்கு பிரியாணி தரப்படுகிறது.  

3 /10

சென்னை மட்டுமின்றி பல இடங்களிலும் அமைந்துள்ள மற்றுமொரு பிரியாணிக்கு பெயரை போன உணவகம் 'புஹாரி' உணவகம்.  இங்கு விதவிதமான பிரியாணி கிடைக்கிறது, இங்கு சிக்கன் பிரியாணி கண்டிப்பாக சாப்பிடவேண்டிய ஒன்று.  

4 /10

சென்னையிலுள்ள 'திண்டுக்கல் வேலு பிரியாணி' உணவகம் ருசியான பிரியாணியை தருவதோடு, இடமும் அழகாக இருக்கிறது.  இங்கு பிரியாணியுடன் தரப்புடன் பலவிதமான உணவுகள் சுவையாக இருக்கும்.  

5 /10

சென்னையிலுள்ள 'சேலம் ஆர்ஆர் பிரியாணி' மீண்டும் மீண்டும் உங்களை பிரியாணியை ருசி பார்க்க வைக்க இழுக்கும் ஒரு கடையாகும்.  இங்கு கிடைக்கும் மற்ற சைவ உணவுகளும் கூடுதல் சுவையாக இருக்கும், இங்கு பிரியாணியுடன் முட்டை, ரைத்தா, கத்திரிக்காய் கிரேவி வழங்கப்படுகிறது.  

6 /10

கோயம்புத்தூரில் பிரியாணிக்கு சிறந்த உணவமாக கருதப்படுவது 'HMR பிரியாணி'.  இங்கு பிரியாணி மட்டுமல்லாது மற்ற வகை உணவுகளும் கிடைக்கிறது.  க்ரில் சிக்கனுடன் பிரியாணி காம்போ இங்கு பலரும் விரும்பும் ஒன்று.  

7 /10

சென்னையில் உள்ள 'ராவுத்தர் பிரியாணி' உணவகத்தில் சிக்கன், மட்டன், மீன், முட்டை மற்றும் இறால் போன்று பல வகையான பிரியாணிகள் கிடைக்கிறது.  இங்கு சுவையான பிரியாணியுடன் பல அசைவ உணவுகளும் கிடைக்கிறது.  

8 /10

சென்னையில் 'கொலபசி' என்கிற உணவகத்தில் ஒரு நபருக்கு திருப்தியளிக்கக்கூடிய அளவில் பிரியாணி வழங்கப்படுகிறது.  இங்கு மட்டன் பிரியாணி அதிக சுவையுடன் இருக்கிறது.  

9 /10

வேளச்சேரியில் அமைந்துள்ள 'கெபாப் கோர்ட்' உணவகத்தில் உள்ள பிரியாணியில் எதை தேர்ந்தெடுப்பது என்று குழப்பமாக இருக்கும், அந்த அளவிற்கு அங்கு பிரியாணிகள் ருசியாக உள்ளது.  இங்கு பிரியாணியுடன் வழங்கப்படும் சிக்கன் கெபாப் ருசியாக இருக்கும், ஆனால் இங்கு கொஞ்சம் உணவுகளின் விலை அதிகம்.  

10 /10

சென்னையில் அமைந்துள்ள 'சார்மினார்' உணவகத்தில் சைவம் மற்றும் அசைவம் பிரியாணிகள் கிடைக்கின்றன.  ருசியான பிரியாணி சாப்பிட விரும்புபவர்கள் இந்த இடத்திற்கு சென்று சாப்பிட்டு வரலாம்.