இளைஞர்களை சுண்டி இழுக்கும் அப்சரா ராணியின் கவர்ச்சி புகைபடங்கள்!!

நடிகை அப்சரா ராணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன...!

Aug 5, 2020, 07:05 PM IST

நடிகை அப்சரா ராணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன...!

1/11

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்த இயக்குனர் ராம் கோபால் வர்மா. அண்மையில் Naked என்ற பெயரில் வெளியான படம் நல்ல வசூல் செய்தது. அதற்கு முன் Climax, Power Star ஆகிய படங்களை எடுத்து சர்ச்சையில் சிக்கினார். 

2/11

இந்நிலையில், அவரின் அடுத்த படமாக Thriller என்ற படத்தை வெளியிடவுள்ளார். கடந்த ஜூலை 29 ல் இதன் டிரைலர் வெளியானது. அப்சரா ராணி என்ற நடிகையும் ராக் கச்சி என்ற நடிகரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் 4 நாட்களில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

3/11

அப்சரா ராணியின் ஆபாசமான கிளாமர் காட்சிகளும், கொச்சையான வசனங்களும் இடம்பெற்றுள்ளதாம். அப்சரா ராணி சமீபத்தில் சமூக வலைதளத்தில் இணைந்தார். தனது புகைப்படங்களை அதில் பதிவேற்றி வருகிறார் அப்சரா.

4/11

அவர் பெயரில் 50-க்கும் அதிகமான போலி சமூக வலைதளக் கணக்குகள் உருவாக்கப் பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து பதிவிட்டிருந்தார். 

5/11

இந்நிலையில் அவர் சட்டையை கழற்றிவிட்டபடி இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த போட்டோவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். 

6/11

இவரது கவர்ச்சியான புகைப்படத்திற்கு பலர் கண்டபடி கமென்ட்களை பதிவிட்டுள்ளனர்.

7/11

8/11

9/11

10/11

11/11