Live: உரையை புறக்கணித்த ஆளுநர்,சட்டப்பேரவையில் பரபரப்பு, குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி-முக்கிய செய்திகள்
Tamilnadu Live: தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் உரை! வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்! இன்றைய முக்கிய செய்திகள்!
Tamilnadu Live: தமிழக அரசின் 2025 சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
Latest Updates
நுரையீரல் பாதிப்பை உணர்த்தும் ஆபத்தான அறிகுறிகள்
நுரையீரல் என்பது நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரல் இரத்தத்திற்கு ஆக்ஸிஜனை வழங்கும் முக்கிய வேலை செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இரவில் தோன்றும் சில அறிகுறிகளை அறிந்து கொண்டு அதனை புறக்கணிக்காமல், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும். விரிவாக அறிய (மேலும் படிக்க)
குழந்தைகளின் படிப்பிற்கு கை கொடுக்கும் PF பணம்
PF கணக்குகளை வைத்திருக்கும் நபர்கள், குழந்தைகளின் படிப்பு செலவிற்காக மொத்த ஊழியர் பங்களிப்பில் 50% என்ற அளவில் திரும்பப் பெறலாம். விண்ணப்பிக்கும் முறையை அறிய இங்கே கிளிக் செய்யவும்
கனடாவில் பரபரப்பு!
Justin Trudeau Latest News: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு. அதுக்குறித்து முழு விவரம். (மேலும் படிக்க)
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய வாஸ்து டிப்ஸ்
வீட்டில் இதை செய்தால்... வாழ்க்கையே நரகமாகிவிடும் - எச்சரிக்கும் வாஸ்து டிப்ஸ்!
காலியாகும் கில்... இனி இந்திய அணியில் எதிர்காலமே இல்லை
சுப்மான் கில்லிடம் இருந்து ஒருநாள் அரங்கில் துணை கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது. யாருக்கு அந்த பொறுப்பு என்பதை இங்கு காணலாம்.
FD என்பது உங்களுக்கு பாதுகாப்பு, நிலையான வருமானம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் முதலீட்டு விருப்பமாகும்.இது குறித்த விதிகளை முழுமையாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்?
Viral Video Brother Sister Marrying : இணையத்தில் சமீபத்தில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. இது குறித்த உண்மையை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Good Bad Ugly Release Date : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படம் தள்ளிப்போடப்பட்ட நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்!
Life Lessons To Learn From AR Rahman : தமிழ் திரையுலகின் இசைப்புயல் என பெயரெடுத்தவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள் பல உள்ளன. அவை குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
HMPV வைரஸ்... பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்
HMPV வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியைவும் அதிகரிக்க உங்கள் டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகளையும், தவிர்க்க வேண்டிய உணவுகளையும் இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
சென்னையில் HMPV வைரஸ்...
2 குழந்தைகளுக்கு பாதிப்பு - ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 5 பேருக்கு பாதிப்பு - முழு விவரம் இதோ
ஹெச்.எம்.பி.வி. வைரஸ் முன்னெச்சரிக்கை
HMPV Virus Latest Updates: ஹெச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தல். (முழு விவரம்)
இந்தியாவில் வீட்டில் வளர்க்க கூடாத மிருகங்கள்!!
இந்தியாவை பொருத்தவரை சில மிருகங்களை வீட்டில் வைத்து வளர்க்க கூடாது. அவை என்னென்ன மிருகங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)
ஓய்வூதியதாரர்களுக்கு குட்நியூஸ்
நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கியமான வசதியை வழங்கியுள்ளது. இப்போது அவர்கள் நாட்டில் உள்ள எந்த கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தை பெற முடியும். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஓய்வூதியர் அடையாள அட்டை குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
ஈகோ பிடித்தவர்களை சமாளிக்க 7 ஈசியான வழிகள்!
Easy Tips To Handle A Egoistic Person : நம்மை சுற்றி இருப்பவர்களில் பலர் ஈகோ பிடித்து, தலைகனம் அதிகரித்தவர்களாக இருப்பார்கள். அவர்களை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)
HMPV வைரஸ் தொற்று பரவாமல் இருக்க
உலகம் முழுவதிலும் HMPV வைரஸ் தொற்று பீதியை கிளப்பி வரும் நிலையில், தொற்று பரவாமல் இருக்க அரசு, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்
இந்தியாவில் HMPV - அறிகுறிகளும்... தடுப்பு நடவடிக்கையும்...
இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று பாதிப்பு... முழு விவரம் இதோ
உடல் எடை குறைப்புக்கு சூப்பர் டிப்ஸ்
உடல் எடையை வேகமாக குறைக்க நீங்கள் தினமும் செய்ய வேண்டிய விஷயங்கள் - இதை படிங்க
விஜய் படத்தில் நடித்து மன அழுத்தம்தான் மிச்சம்-மீனாட்சி சௌத்ரி!
Meenakshi Chaudhary About The GOAT Movie : தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மீனாட்சி செளத்ரி. இவர் விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்தது குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)
பெட்ரோல் விலை ரூ.20 குறையும்
Petrol Price Decrease: மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, "பெட்ரோல் விலை ரூ.20 குறையும் அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (முழு விவரம்)
ஆரம்ப கால அறிகுறிகள் இது தான்!
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் அதிகம் இளம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை பாதிக்கிறது. மேலும் படிக்க
மூத்த குடிமக்களுக்கு Good News
Senior Citizens Latest News: வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய உள்ள 2025-26 பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ஐந்து மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகவுள்ளது. (முழு விவரம்)
ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் இல்லை!
BGT தொடரில் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் பிசிசிஐ அதிரடி மாற்றம்! மேலும் படிக்க
க்யூட்டாக கலக்கும் அமலா பாலின் மகன்!
Photos Of Amala Paul With Her Son Ilai : பிரபல நடிகை அமலா பால், தனது மகனுடன் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
கவுதம் கம்பீர் சொன்ன தகவல்!
Rohit Sharma Retirement: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் குறித்த கேள்வி... மேலும் படிக்க
வாழிய செந்தமிழ்... வாழ்க நற்றமிழர்...
"வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!, வாழிய பாரத மணித்திரு நாடு!" என பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார்.
விஷாலுக்கு என்ன ஆச்சு?
Vishal In Madha Gaja Raja Press Meet : நடிகர் விஷால் நடிப்பில் உருவான மத கஜ ராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது. (முழு விவரம்)
ஆளுநர் உரை தமிழாக்கத்தை பேரவையில் வாசிக்கும் அப்பாவு
2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்பு சட்டம் மற்றும் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையை அரசு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி ஆளுநர் உரையை புறக்கணித்து, பேரைவயில் இருந்து ஆளுநர் புறப்பட்டார். இந்நிலையில், தற்போது அரசு தயாரித்த ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்து வருகிறார்.
தேசிய கீதம் மீண்டும் அவமிதப்பா... ஆளுநர் விளக்கம்
சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
தண்டேல் அதிரடி பாடல்!
Thandel Movie: நாக சைதன்யா - சாய் பல்லவி நடிக்கும் தண்டேல் படம்! வெளியான மாஸ் பாடல்! மேலும் படிக்க
OYO-வின் புதிய விதிகள்!
OYO ROOMS: OYO-வின் புதிய விதிகள் இந்த மாநிலத்தில் மட்டும் தான்! நிறுவனம் விளக்கம்! மேலும் படிக்க
இன்று கவர்னர் உரை!
சட்டசபையில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்! முக ஸ்டாலின் உத்தரவு! மேலும் படிக்க
திடீர் ஓய்வை அறிவித்த ஆல்-ரவுண்டர்!
Retirement: இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வைட் பால் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் படிக்க
திங்கட்கிழமை ராசிபலன்!
Astrology Today: மார்கழி 22 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்? மேலும் படிக்க