Live : சீமான் மீது வழக்குப்பதிவு, திமுக ரியாக்ஷன், ஈரோடு வேட்புமனு தொடக்கம் - இன்றைய நாளின் முக்கிய செய்திகள்
Tamilnadu Live : சீமான் மீது கோவையில் வழக்குப்பதிவு, சீமானை தற்குறி என விமர்சித்த அமைச்சர் துரைமுருகன், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்.
Tamilnadu Live Today | தந்தை பெரியார் பேசாத கருத்துகளை அவர் பேசியதாக அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவை போத்தனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பெரியார் பற்றி அவதூறாக பேசிய சீமானை தற்குறி, அறிவிலி என காட்டமாக விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு இன்று தொடங்குகிறது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Latest Updates
வணங்கான் vs கேம் சேஞ்சர்!
Vanangaan Vs Game Changer : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல படங்கள் ஒன்றாக வெளியாகியுள்ளன. இதில், கவனிக்கத்தக்க படங்களாக வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பார்க்கப்படுகின்றன. (மேலும் படிக்க)
Liver Detox: கல்லீரலை பத்திரமாய் பாதுகாக்கும் பானம்
கல்லீரல் பெரிய அளவில் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது உடலில் இருந்து கழிவுகளை அகற்ற சிறுநீரகங்களுக்கு உதவுகிறது.பல இயற்கையான, எளிய வழிகளில் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கமுடியும். அதை பற்றி இங்கே காணலாம்.
Weight Loss Tips: உடல் பருமனால் பிரச்சனையா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க
உடல் பருமனை குறைக்க ஆரோக்கியமான உணவு முறையும் வாழ்க்கை முறையும் அவசியமாகும். உடல் எடையை குறைக்க உதவும் சில உணவுப் பழக்கங்களைப் பற்றி இங்கே காணலாம்
Pongal 2025: இந்த 3 ராசிகளுக்கு 'ஜாக்பாட்' பொங்கல்
உத்திராட நட்சத்திரத்தில் சூரிய பகவான் பெயர்ச்சி ஆவதால், எந்தெந்த ராசிகளுக்கு பலன் என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
LIC Jeevan Anand Policy: வெறும் ரூ.45 சேமித்து ரூ.25 லட்சம் பெறலாம்
எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில், தினமும் வெறும் ரூ.45 மட்டும் சேமித்து ரூ.25 லட்சம் நிதியை உருவாக்கலாம். இந்த பாலிசியை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரூ.56 லட்சம் பெற்றுத் தந்த பழைய 100 ரூபாய் நோட்டு
சில பழைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், அதற்கான மதிப்பு அதிகமாக இருக்கும். உண்மையை சொன்னால், குறிப்பிட்ட ரூபாய் நோட்டின் அசல் மதிப்பை விட, பல மடங்கு அதிக மதிப்பு, பழைய நாணயம், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கின்றன. அந்த வகையில் இந்திய ரூபாய் நோட்டு ஏலம் மூலம் லட்சக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது. இது குறித்து விபரமாக அறிய இங்கே கிளிக் செய்யவும்
2025-ல் தலைவர்களுக்கு தேவையான 6 திறன்கள்!
Leaders Must Have These 6 Qualities : 2025 புத்தாண்டில் அடியெடுத்து வைத்து சில நாட்கள் ஆகும் இந்த சமயத்தில், நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய சில பண்புகள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Widow Pension Scheme: அதிகரிக்கிறதா ஓய்வூதிய தொகை?
விதவை ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன? விதவை ஓய்வூதிய திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? முழு விவரத்தையும் இங்கே காணலாம்.
Budget 2025: பெண்களுக்கு காத்திருக்கும் மாஸ் அறிவிப்புகள்
நாட்டின் கண்களான பெண்களின் எதிர்பார்பு என்ன? இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்ன? சிறப்பு சலுகைகள் கிடைக்குமா? இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் காணலாம்.
பேட்ஸ்மேன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..!
சேவாக், ரோகித் சர்மாவை விட அதிரடி பேட்ஸ்மேனாக வருவார் என கணிக்கப்பட்ட இந்திய இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது. (முழு விவரம்)
Pongal 2025 Rangoli Designs: வீட்டில் கோலம் ஏன் போடுகிறோம்?
இந்த வகையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது வீட்டிற்கு செல்வத்தையும், செழிப்பையும், நேர்மறை சிந்தனைகளையும் அளிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் பல வழிகளில் மேம்படுத்துகின்றது. கோலத்தின் பின் உள்ள அறிவியல் என்ன? இங்கே காணலாம்.
மிகவும் மோசமான தாய் மிருகங்கள்!!
விலங்குகள் உலகில், ஒரு சில மிருகங்கள் மிகவும் மோசமான தாய்களாக இருக்கும். அப்படி இருப்பவை எது தெரியுமா? (மேலும் படிக்க)
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை - சட்டத்திருத்தம்
பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கி, சட்டத் திருத்த மசோதா தற்போது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் விரிவான தகவல்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...
உட்கார்ந்திருப்பது மலச்சிக்கலை அதிகரிக்குமா?
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது வயிறு, குடல் மற்றும் குடல் இயக்கம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?, அதற்கான காரணம் மற்றும் தடுப்பு முறை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)
போகி அன்று ‘இந்த’ 7 பொருட்களை எரிக்கவே கூடாது!
Bhogi 2025 : இப்போது போகி பண்டிகையை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில், பழைய பொருட்களை போட்டு எரிப்பது வழக்கம். ஆனால், இந்த நாளில் எரிக்கவே கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
EPFO புதிய விதிகள்: ஊழியர்களுக்கு நிவாரணம்
சுமார் 8 கோடி உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூன் மாதம் முதல் சுய சான்றளிப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விவரங்களை இங்கே காணலாம்.
வணங்கான் படம் வெளியாவதில் சிக்கல்!
Problem In Vanangaan Movie Release : பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படம், வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
பொங்கல் ராசிபலன்: தை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்
பொங்கலுக்கு பிறகு சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை? பொங்கல் முதல் அற்புதமான யோகத்தை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சீமான் அறிவிலி, தற்குறி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அறிவிலி, தற்குறி என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். (முழு விவரம்)
கிட்னி கிருமிகளை நீக்கும் மூன்று சூப்பர் புட் உணவுகள்...!
சிறுநீரக பாதுகாப்பில் கவனம் செலுத்துபவர்கள் மூன்று விதமான உணவுகளை கவனம் செலுத்த வேண்டும். கிட்னி பாதுகாப்பு குறித்த டிப்ஸ் இங்கே. (முழு விவரம்)
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் டி20, ஒருநாள் போட்டிக்கான முழு அட்டவணை, தேதி ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
கேம் சேஞ்சர் படத்தின் X தள விமர்சனம்!
Game Changer Movie X Review : தெலுங்கு ஸ்டார் ராம் சரண் நடிப்பில் வெளியாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்!
பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் 8வது சம்பளக் கமிஷன் பற்றிய பேச்சு முக்கியமாக எழுப்பப்பட்டது. வருகிறதா 8வது ஊதியக்குழு? முழு விவரம் இதோ.
Weight Loss Tips: தொப்பை கொழுப்பை வேகமாய் குறைக் உதவும் மேஜிக் மசாலா
பாலுடன் இலவங்கப்பட்டை சேர்த்து குடிப்பதால் தொப்பை கொழுப்பை குறைத்து, வேகமாக உடல் எடையை குறைக்கலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதை எப்படி உட்கொள்வது? இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
Amazon Great Republic Day Sale: ஏகப்பட்ட சலுகைகளுடன் இந்த நாளில் ஆரம்பம்
அமேசான் குடியரசு தின சேல் எப்போது தொடங்கிறது? இதில் எந்தெந்த பொருட்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன? முழு விவரத்தையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசு வழங்கும் டாப் 5 தொழில் கடன்கள்
மத்திய அரசு வழங்கும் பல்வேறு தொழில் கடன்கள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழுவிவரம்)
இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் 10 ஜனவரி வெள்ளிக்கிழமை எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)