அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்புகளை வெளியிடும் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியது. இணையதளங்களில் அழகிகள் துணைக்கு அழைப்பு விடுப்பது பற்றிய அறிவிப்புகள் தற்போது அதிக அளவில் இடம் பெறுகின்றன. இணையதளங்களில் சம்பந்தப்பட்ட அழகிகளின் டெலிபோன் நம்பர்களும் வெளியிடப்படுகின்றன. இதுபோன்ற இணையதளம் மூலம் பல்வேறு குற்றங்களும், மோசடிகளும் நடைபெறுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.