Mani Ratnam to have Sai Abhyankkar over AR Rahman : மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் சாய் பல்லவியும் இணைந்து நடிக்கவுள்ளனர்; இதுவரை மணிரத்னம் படத்திற்கு ரஹ்மான் மட்டுமே இசையமைத்து வந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்திற்கு புதிய இசையமைப்பாளர் இசையமைக்கப் போவதாக தகவல் வந்துள்ளது.
இன்று கலைஞர்கள் தங்கள் திறனை காட்ட பல தளங்கள் உள்ளன. அதே சமயம், நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். எனது பெற்றோருக்கு தொடர்ச்சியான உத்வேகமாக இருந்ததற்கு நன்றி - சாய் அபயங்கர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான சென்னையில் இன்று நடைபெற்றது.
அனிருத் உடன் போட்டியா என சாய் அபயங்காரிடம் பல்டி பட செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு ஓப்பானாக பதில் அளித்துள்ளார் சாய். இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
Sai Abhyankkar Movie Line Ups : 20 வயதே ஆகும் சாய் அபயங்கர், வரிசையாக பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அந்த அளவிற்கு டாப் இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனிருத் கூட எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. இவர் இசையமைக்கும் திரைப்படத்தின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Young Music Director Replaces AR Rahman In Suriya 45 : சூர்யா 45 படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. அவருக்கு பதிலாக 20 வயது இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.