FASTag Annual Pass : வாகன ஓட்டிகளுக்கு பாஸ்டேக்கை 'ராஜ்மார்க்யாத்ரா' (Rajmargyatra) செயலி மூலம் விரும்பியவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம். முழுமையாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
சுங்கச்சாவடிகளில் அசுத்தமாக இருக்கும் கழிவறைகளை ஆதாரங்களுடன் புகாரளித்தால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் FASTag கணக்கில் ரூ.1,000 ரீசார்ஜ் வெகுமதி சேர்க்கப்படும்.
Annual FASTag Toll Pass: சாலை மார்க்கமாக 13 மாநிலங்களுக்கு 25 நாள்களில் பயணித்த சுற்றுலாப் பயணி சுமார் ரூ.14 ஆயிரத்தை சேமித்துள்ளார். அவர் அதை செய்தது எப்படி என்பதை இங்கு காணலாம்.
FASTag : மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் விரைவில் வருடாந்திர பாஸ்டேக் கட்டண முறையை (Annual FASTag pass) நடைமுறைப்படுத்த உள்ள நிலையில், அதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகை ரூ.3000 மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
FASTag Rs. 3000 Pass: இந்தியாவில் உள்ள டோல்கேட்டுகளில் ரூபாய் 3000 கட்டணம் செலுத்தி பாஸ் பெற்றுக்கொண்டால் 200 முறை இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பயணிகளுக்கான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை இந்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று (ஜூன் 18) அறிவித்தார்.
Toll Plaza In India: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வசூல் முறையில் ஒரு பெரிய மாற்றம் உருவாக இருக்கிறது. ஜிபிஎஸ் சுங்க வசூல் முறை அமலுக்கு வர இருக்கிறது.
புதிய GNSS திட்டம், சேட்டிலைட் மூலம் ஒவ்வொரு வாகனமும் கண்காணிக்கப்பட்டு எவ்வளவு தூரம் பயணம் செய்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
New FASTag Rules: பிப்ரவரி 17 முதல் ஃபாஸ்டேக் விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த விதிகள் அனைத்தையும் தெரிந்து கொள்வதன் மூலம், சிக்கலில் சிக்குவதையும் அபராதம் செலுத்துவதையும் தவிர்க்கலாம்.
டோல் பிளாசாவிற்குள் நுழையும் போது FASTag கணக்கில் போதுமான நிதி இல்லை என்றால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக ஓட்டுநருக்கு தனது கணக்கை ரீசார்ஜ் செய்ய 60 நிமிடங்களுக்கு அவகாசம் வழங்கப்படும்.
New FASTag Rules: FASTag-க்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
BillDesk & Flipkart New Service : ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான ஃப்ளிப்கார்ட், தனது வணிகத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. ஃப்ளிப்கார்ட் செயலியின் மூலம் கட்டணங்களையும் பில்களையும் செலுத்தலாம்
செயற்கைக்கோள் அடிப்படையிலான மின்னணு கட்டண வசூலை நாட்டில் தொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தை (Global Navigation Satellite System - GNSS) அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நிறுவ திட்டமிடப்பட்டு வருகிறது.
2023-24 நிதியாண்டு இன்றுடன் முடிவடையும் நிலையில், வரி செலுத்துவோருக்கு மார்ச் 31 ஒரு முக்கியமான தேதியாக உள்ளது. இந்த தேதிக்குள் சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.