சாதி, மதம் கிடையாது; சான்றிதழ் வாங்கி அசத்திய கோவை தம்பதி

கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மூன்றரை வயது மகள் எந்த சாதியையோ, மதத்தையோ சாராதவர் என்ற சான்றிதழை வருவாய் துறை மூலம் பெற்று உள்ளது தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

  • May 31, 2022, 01:29 PM IST

Video ThumbnailPlay icon

Trending News