பாலிடெக்னிக் கல்லூரிகளில் 50% இடங்கள் காலி

பாலிடெக்னிக் கல்லூரிகளில் செப்டம்பர் மாதம் வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாகவும், மாணவர் சேர்க்கை  செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News