Weight Loss Tips: சரியான காலை உணவு அன்றைய வேலைகளுக்கு போதுமான ஆற்றலை தருகிறது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சத்தான காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீரேற்றத்தை மையமாகக் கொண்ட காலை உணவு விருப்பங்களை உங்கள் காலை வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது, வெப்பமான கோடை நாட்கள் முழுவதும் நீங்கள் நன்கு நீரேற்றமாகவும் இருப்பதை உறுதிசெய்ய உதவும்.
Health Tips: காலையில், நமது வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்க சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல் நிறைந்த உணவுப் பொருட்களை நாம் சாப்பிட வேண்டும்.
காலையில் நாம் உண்ணும் உணவு அன்றைய நாளின் ஆற்றலை செயல்திறனை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது என்பதால், காலை உணவை புறக்கணிப்பது என்பதே கூடாது என்கின்றனனர் நிபுணர்கள்.
நீரிழிவு நோயாளிகள், தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இல்லையென்றால், இதயம் சிறுநீரகம் கண் போன்ற முக்கிய உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
Best Breakfast For Health: ஓட்ஸ் ஒரு மிகச்சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது. ஓட்ஸ் உட்கொள்வது ஆயுட்காலத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், அது பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் என்றும் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
காலை உணவைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நாள் முழுக்க தேவையான ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உணவு தேவை.
Side Effects Of Skipping Breakfast: காலை உணவை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உடலின் ஆற்றல் அளவு மிகவும் குறைவாக இருக்கும் என்பதோடு, இதன் காரணமாக மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சர்க்கரை இனிப்பு பொருட்களால் மட்டுமல்ல, மற்ற உணவுப் பொருட்களின் காரணமாகவும் அதிகரிக்கும்.
Healthy Breakfast Tips: சர்க்கரை வள்ளிக்கிழங்கு காலை உணவுக்கு சிறந்த தேர்வாகும். அந்த வகையில், காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடிக்கடி எடுத்துக்கொண்டால் உங்களுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
Avoid These Foods In Breakfast: காலை உணவாக வெறும் வயிற்றில் இந்த 5 உணவுகளை தவிர்த்துவிடும்படி ஊட்டச்சத்து நிபுணர் ஒரு அறிவுறுத்தி உள்ளார். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Breakfast Health Effects : காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் 5 உடல்நல அபாயங்களை அறிந்து கொள்ளுங்கள். காலை உணவு ஆரோக்கியத்துக்கு ஏன் முக்கியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்க நீங்கள் காலை உணவைத் தவிர்த்து வந்தால் உடலில் அமிலத்தன்மையின் அளவு அதிகரிப்பு, தலைவலி மற்றும் பிற உடல் நல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், பல வாழ்க்கை முறைகள் மற்றும் உணவு மாற்றங்களை மேற்கொண்டு எடை இழப்புக்கு முயற்சிக்கிறார்கள்.
Side Effects if Skipping Breakfast: காலை உணவை தவிர்ப்பது உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் உடலின் ஆற்றல் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இதன் காரணமாக மன மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் ஆழமான தாக்கம் ஏற்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.