இளையராஜா - ஏ.ஆர். ரஹ்மான்... ரசிகர்களை கவரும் வீடியோ

இளையராஜாவுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டிருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் வெவ்வேறு கண்டங்களிலிருந்து வருகிறோம் ஆனால் இலக்கு தமிழ்நாடுதான் என பதிவிட்டுள்ளார்.

Trending News