உதயநிதி அமைச்சராகியது மகிழ்ச்சி: விஷால்

உதயநிதி அமைச்சராகியது மகிழ்ச்சி என்றும், நானும் அரசியலில் தான் இருக்கிறேன் என்றும் டிகர் விஷால் கூறியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற லத்தி திரைப்படத்தின் டிரைலர் திரையிடும் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் மற்று இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் கல்லூரி மாணவர்களுடன் உரையாடினர்.

Trending News