Border Gavaskar Trophy: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியை அச்சுறுத்த காத்திருக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு காண்போம்.
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியை பார்த்து இந்த விஷயத்தில் காப்பி அடிப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா நக்கலாக தெரிவித்துள்ளார்.
IND vs NZ 1st T20: நியூசிலாந்து இன்னிங்ஸின் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் சிங் ஒரு நோ பால் வீசினார், அதைத் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தனர்.
India vs New Zealand: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை ராஞ்சியில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணிக்கு தோனி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன் வீடியோ வைரலாகி வருகிறது.
ICC T20I Men's Cricketer Of The Year: 2022ஆம் ஆண்டின், சிறந்த ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தட்டிச்சென்றுள்ளார்.
தோனியின் கேப்டன் பதவியை காலி செய்ய விராட் கோலி 2016 ஆம் ஆண்டு போட்ட பிளானை ரவி சாஸ்திரி தடுத்தார் என இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது புக்கில் பதிவு செய்துள்ளார்.
India vs Srilanka 1st ODI: ரோஹித் சர்மா, விராட் கோலி டி20 போட்டிகளுக்கு இனி தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை எனவும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.
Jasprit Bumrah: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மனதில் வைத்து இந்த அதிரடி முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
Delhi Capitals New Captain: டெல்லி அணியின் கேப்டன்சி பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த 5 பேரில் ஒருவருக்கு தான் சான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
ICC ODI WORLDCUP 2023: 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, பிசிசிஐ 20 வீரர்களைக் கொண்ட குழுவை தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.