Signs of Kidney Damage: சிறுநீரகப் பாதிப்பைச் சரியான நேரத்தில் கண்டறிவது மிகவும் முக்கியமாகும். சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்போது, சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர, உடலில் வெளிப்படத் தொடங்கும் மறைமுக அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Kidney Problems: சிறுநீரக பாதிப்பை காட்டும் பல்வேறு அறிகுறிகள் நம் உடலில் தென்படுகின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பள்ளிபாளையத்தில் சிறுநீரக விற்பனை மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர், இடைத்தரகர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Kidney Failure Symptoms: சிறுநீரகம் சேதமடைந்தால், உடலின் செயல்பாட்டில் பல வகையான தடைகள் ஏற்படும்.சிறுநீரக செயலிழப்பின் சில முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நமது உடலில் பாயும் இரத்தத்தை வடிகட்டுவது உள்ளிட்ட முக்கிய வேலைகளை செய்யும் சிறுநீரகம் செயல்படாவிட்டால், இரத்தத்தில் நச்சுக்கள் சேர்ந்து, உச்சி முதல் பாதம் வரை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Detox Fruits: கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை நீக்க தினமும் உட்கொள்ள வேண்டிய பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பார்த்து கொள்வது அவசியம். அவை தான் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை வெளியேற்றுகின்றன.
Uric Acid Home Remedies: சில எளிய இயற்கையான வழிகளில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம். அப்படி சில வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிறுநீரகங்கள் நமது உடலின் முக்கிய பானமாகும். எனவே அவற்றை பாதுகாப்பது மிகவும் முக்கியம். என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Major Causes of Kidney Damage: சிறுநீரகங்களை மிக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். பல ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளால் சிறுநீரகங்கள் பாதிப்படையலாம்.. சிறுநீரகங்கள் பாதிப்படைய முக்கிய 5 காரணங்கள் பற்றி இங்கே காணலாம்.
வயதாகும் போது உடலில் ஏற்படும் மாற்றம் மற்றும் சில உடல் நல கோளாறு காரணமாகவும் இரவில் திடீரென்று முழிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு முக்கியமான ஒன்று. பலரும் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கின்றனர். இதனால் ஏற்படும் ஆபத்துகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Kidney Damage Symptoms: சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால், உடல் அதற்கான சில அறிகிறிகளை நமக்கு காட்டும். சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் வலி மற்றும் அசவுகரியங்களை மக்கள் பொதுவாக சிறிய வலி என கருதி புறக்கணிக்கிறார்கள்.
சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டுகொள்வது அவசியம். இந்த கட்டுரையில் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கணவரின் கிட்னியை விற்ற மனைவி காதலனுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம் எங்கு நடந்தது விவரம் என்ன பார்க்கலாம்
சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றி, சுத்தமான இரத்தத்தை உடலுக்குள் அனுப்புவதன் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றன. பொதுவாக, ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் இரண்டு லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகின்றன.
Symptoms of Kidney Failure: இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பல காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு பலருக்கு ஏற்படுகின்றது.
சிறுநீரக நோய்த்தொற்றுகள் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான நிலைமைகள் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தலாம், மேலும் உயிருக்கு ஆபத்தானவையாகவும் இருக்கலாம்.
Kidney health tips | கழிவுகளை வெளியேற்றும் கிட்னி ஆரோக்கியமாக இருக்க காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Side Effects of Almonds: பாதாம் ஆரோக்கியத்தின் ஒரு களஞ்சியமாக பார்க்கபப்டுகின்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
Symptoms of Kidney Failure: உடலில் உள்ள உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ, அவை சேதமடையத் தொடங்கினாலோ, நமது உடல் அதற்கான அறிகுறிகளை நமக்கு காட்டுகிறது.
Causes For Kidney Damage: பொதுவாக, சிறுநீரக நோய்களை சிறுநீரக கற்களுடன் தொடர்புபடுத்துவார்கள். ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் இல்லாமலும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.