Rishabh Pant Trade : கோடிக்கு மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தற்போது ரூ.15 கோடிக்கு டிரேட் செய்துள்ளது. இதன்மூலம் பண்ட் அவரது வருவாயில் ரூ.12 கோடியை இழந்துள்ளார். இந்த டிரேடிங்கின் முழு விவரம் இதோ...
ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் சதமடித்தாலும், அவர் சிறிய அணிக்கு எதிராகவே ரன் குவித்துள்ளார் என்பதால் அவரை அவசரப்பட்டு 2027 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாமல், மிடில் ஆர்டரில் இதுவரை சிறப்பாக விளையாடி இருக்கும் ரிஷப் பண்ட்டின் பெயரை பரிசீலிக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
Rishabh Pant Trading : ரூ.27 கோடிக்கு எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக சொதப்பியதன் காரணமாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தள்ளிவிட டிரேடிங் முயற்சியில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் முழு பின்னணியை இங்கு காணலாம்.
IND vs AFG Rishabh Pant New Record: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் 50 வது டெஸ்டில் களமிறங்கும் ரிஷப் பண்ட், சையத் கிர்மானி மற்றும் எம்.எஸ். தோனிக்கு அடுத்தபடியாக இச்சாதனையை எட்டும் 3 வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விலக முடிவெடுத்துள்ள நிலையில், அவரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் லக்னோ ஆகிய 3 முன்னணி ஐபிஎல் அணிகள் தங்களின் முக்கிய வீரர்களை விட்டுக்கொடுக்க தயாராகி வருகின்றன.
IPL 2026 Latest News : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஷப் பண்ட் விலகிய நிலையில், அவருக்கு அடுத்து 4 கேப்டன்கள் தங்களின் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த 4 கேப்டன்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
தொடர் சரிவுக்குப் பின் ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மெகா டிரேடிங் மூலம் கொண்டு வர லக்னோ நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Rishabh Pant LSG Release:: ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விடுவிக்க வேண்டும் என்றும் அவரை எந்த அணியும் வாங்க முன் வராது என்றும் முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பண்ட்டின் கேப்டன் பதவி பறிபோகிறதா? ஐபிஎல் 2026 படுதோல்விக்குப் பின் அதிரடி அடிமட்ட மாற்றத்திற்கு தயாராகும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
Rishabh Pant : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஷப் பண்ட்டை விடுவிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியை இங்கு அலசலாம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11 இங்கே.
Team India: இனி ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடுவார். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவரது வாய்ப்பு மங்கிவிட்டது. இதற்கு இந்த ஒரு வீரர்தான் காரணம். அவர் யார் என்பதை இங்கு காணலாம்.
IPL 2026: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன்ஸியில் இருந்து ரிஷப் பண்ட்டை நீக்கி, எய்டன் மார்கரமை கேப்டனாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இனி வெற்றிக்காக லக்னோ அணி மொத்தமாக மாறுகிறதா...?
IPL 2026, LSG vs KKR Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, 8வது இடத்திற்கு முன்னேறியது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, தோல்வியில் இருந்து மீண்டுள்ளது.
IPL 2026 : நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் டூ கேம்ரூன் கிரீன் வரை கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டு சொதப்பும் பிளேயர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தலைமையிலான ஐபிஎல் தொடர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் கிரிக்கெட் இதழ் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்கிறது.
Rishabh Pant batting Problem Analysis: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்து இத்தொடரில் தங்களது இரண்டாவது சரிவை கண்டுள்ளது.
LSG vs GT Match Result 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்ட்ன்ஸ் அணி வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை உறுதி செய்துள்ளது.
கேப்டன் பதவியில் இருந்து தூக்கியெறியப்படும் 3 வீரர்கள்.. சிஎஸ்கே, லக்னோ, கேகேஆர் அணிகளின் ஷாக்கிங் பிளான்! முழு விவரம் இதோ!