City
நாகர்கோவிலில் தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால், கட்சி அலுவலகத்தில் சங்கு ஊதி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.