PV Sindhu Marriage: இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துக்கு இம்மாத இறுதியில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவர் கரம் பிடிக்க இருக்கும் மாப்பிள்ளை யார் என்பதை இங்கு காணலாம்.
Canada Open 2023: கனடா ஓபன் 2023இல், இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய பேட்மிண்ட வீரர் லக்ஷ்யா சென். ஆனால், பிவி சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்
Badminton World Championships: மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கிடம் நேர் செட்களில் பிவி சிந்து தோல்வியடைந்தார்
தமிழகத்தில் வருவது மிக்க மகிழ்ச்சி என்றும் இங்கு அதிகளவில் இளைஞர்கள் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்றும் கன்னியாகுமரியில் பிவி சிந்து தெரிவித்துள்ளார்.
Common wealth Games 2022 : பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் 61 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.
PV Sindhu: இரட்டை ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள பி.வி.சிந்து ஜூலை 17 அன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சீனாவின் வாங் ஜி யி-யை வீழ்த்தி, சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 500 கோப்பையை வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 22 வயதான வாங்கை எதிர்த்து 21-9 11-21 21-15 என்ற கணக்கில் சிந்து வலுவான நிலையில் இருந்தார்.
PV Sindhu wins singapore open badminton Title: சிங்கப்பூர் ஓபன் 2022 இறுதிப் போட்டியில் இந்தியாவின் முதல்தர பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து சீனாவின் வாங் ஷியை வீழ்த்தி பட்டத்தை வென்றார்
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. அதிலும், பச்சை நிற லெஹங்காவில் கலக்கலாக இருக்கும் பி.வி.சிந்து, 'லவ் ந்வான்டிடி' பாடலுக்கு துள்ளிக்குதித்து ஆடும் வீடியோ பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.