AK62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

நடிகர் அஜித் நடிக்கும் 62ஆவது படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இயக்குநர் மகிழ்திருமேனி இந்த படத்துக்கான கதையை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News