Priya Prakash Varrier Good Bad Ugly: கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? இதோ முழு தகவல்.
Good Bad Ugly First Choice For Priya Varrier Character : சமீபத்தில் வெளியாகி, வெற்றிநடை போட்ட படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில், பிரியா வாரியர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில், அவருக்கு பதில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?
Sachien Re Release Box Office Collection : விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்த சச்சின் படம், தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படம், 2 நாட்களில் எத்தனை கோடி வசூலித்திருக்கிறது தெரியுமா?
Actor Ajith Kumar Latest News: நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக எழுப்பி வரும் நிலையில், அதுக்குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை
Good Bad Ugly Box Office Collection : அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், ஆறாம் நாளில் சரிவை சந்தித்திருக்கிறது. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
Good ad Ugly Box Villan: கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த வில்லன் அர்ஜூன் தாஸ் இல்லயாமாம். அப்போ யார் அந்த நடிகர் என்பதை இங்கே காணலாம்.
Good ad Ugly Box Office Collection: கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் நான்கு நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. எவ்வளவு என்கிற தகவலை இங்கே காணலாம்.
Good Bad Ugly Box Office Collection Day 1: குட் பேட் அக்லி திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருப்பதால் வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் எகிறும் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள்.
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. தற்போது படம் சிறந்து விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
Good Bad Ugly Ajith Kumar Trisha Salary : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து, இந்த படத்தில் நடித்துள்ளவர்களின் சம்பள விவரங்களும் வெளியாகி இருக்கிறது.
Ajith Kumar Good Bad Ugly: குட் பேட் அக்லி படத்தில் பயங்கர ரெஃபரன்ஸ் உள்ளதால், தியேட்டரே தெறிக்க போகிறது என்று கணித்து சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
Good Bad Ugly Review: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படமானது பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகி உள்ளது.
Nayanthara Ajith Kumar: அஜித் குமர் நடித்திருந்த ரீமேக் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நடிகை நயன்தாரா நிராகரித்துவிட்டார். அது குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
Ajith Kumar Is Saying Vijay Dialogue In Good Bad Ugly : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித் விஜய்யின் ஒரு டைலாக்கை பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.