வைட்டமின் பி12 குறைபாடு இரத்த உருவாக்கம், நரம்பு ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாட்டை பாதிக்கும் என்பதால் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Benefits of Vitamin B12: இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில், ஆரோக்கியமான உடல் மட்டுமல்ல, அமைதியான மற்றும் சுறுசுறுப்பான மனமும் முக்கியம். மனம், உடல் இரண்டையும் நன்றாக வைத்திருக்கும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் பி12 ஆகும்.
வைட்டமின் பி12 நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி12 டிஎன்ஏவை உருவாக்குவதில் உதவுவது மட்டுமல்லாமல், இரத்தத்தை உருவாக்குதல், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பராமரித்தல் மற்றும் உடலுக்கு ஆற்றலை வழங்குதல் போன்ற பல முக்கியமான பணிகளையும் செய்கிறது.
வைட்டமின் பி12 குறைபாடு, மூளையின் செயல் திறன் பாதிப்பு, அதீத சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், நினைவாற்றல் இழப்பு, மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், நரம்பியல் பிரச்சினைகள் கூட ஏற்படலாம்.
Vitamin B12 Veg Options: வைட்டமின் பி12 நம் உடலுக்கு தேவையான மிகவும் முக்கியமான சத்தாக்கும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சைவ உணவை சாப்பிடுபவராக இருந்தால் எந்த சைவ உணவுகளில் வைட்டமின் பி12 சத்து நிறைந்துள்ளது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Vitamin B12 Deficiency: மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு வைட்டமின் பி12 மிக அவசியம். இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் வைட்டமின் பி12, டிஎன்ஏ உருவாக்கம் ஆகிய முக்கிய பணிகளையும் மேற்கொள்ளும் இந்த சத்து குறைவது, மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.
உடலில் வைட்டமின் பி12 குறைந்தால் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றை எப்படி சரி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Foods for Vitamin B12 Deficiency: உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், நாம் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சைவ மற்றும் வேகன் உணவு முறைகளைப் பின்பற்றுபவர்கள் தேவையான வைட்டமின் பி12 -ஐ பெறுவதில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.
Best Vegetarian Sources of Vitamin B12: சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஒரு சவாலாக இருக்கலாம். ஏனெனில் தாவர அடிப்படையிலான மூலங்களில் மிகக் குறைந்த அளவு வைட்டமின் பி12 உள்ளது.
Vitamin B12 deficiency | வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், அதனை ரத்த பரிசோதனை இல்லாமல் கைகளைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்..
Vitamin B 12 Deficiency: நம் உடலுக்கு இன்றியமையாத வைட்டமின்களில் வைட்டமின் பி-12 மிக முக்கியமானதாகும். இந்த வைட்டமின்னின் குறைபாடு ஏற்பட்டால், அது பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Vitamin B12 | கண்கள் மஞ்சளாக இருந்தால் வைட்டமின் பி12 குறைபாடு இருக்க அதிக வாய்ப்புகள் என்பதால், இந்த உணவுகளை 21 நாட்கள் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
Vitamin B12: வைட்டமின் பி12 மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமான ஊட்டச்சத்து. இந்நிலையில், வைட்டமின் பி 12 குறைப்பாட்டை உணர்த்தும் அறிகுறிகளையும், குறைபாடு ஏற்படாமல் இருக்க சப்பிட வேண்டிய உணவுகளையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Foods For Vitamin D Deficiency: வைட்டமின் பி12 உடலில் போதுமான அளவு இருந்தால், மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் பி 12 இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Symptoms of Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாட்டினை அலட்சியமாக எண்ண வேண்டாம். நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், மூளை வளர்ச்சி, முதுகுத்தண்டு வளர்ச்சி, டிஎன்ஏ, ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கும் வைட்டமின் பி12 அவசியம்.
Vitamin B12 Foods: வைட்டமின் பி12 இன் குறைபாடு நரம்பியல் பிரச்சனைகளை அதாவது மூளை நோய்களை ஏற்படுத்தும். இதன் குறைபாடு உடலில் இரத்த சோகையையும் ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.