சிறுவன் அடித்துக் கொலை; 5 பேர் கைது: திடுக் பின்னணி

வாணியம்பாடி அருகே சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள், சடலத்தை தண்டவாளத்தில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நமது செய்தியாளர் தமிழ் அரசனிடம் கேட்கலாம்.

Trending News