பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. உடலை ஆரோக்கியமாக்குகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடக்கூடாது.
நோய் எதிர்ப்பு சக்தி, எல்டிஎல் கொழுப்பின் குறைவு மற்றும் இரத்த அழுத்த கட்டுப்பாடு போன்றவற்றிற்கு அல்லிசின் நிவாரணம் அளிப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Milk With Garlic: பால் பல வழிகளில் நாம் உட்கொள்கின்றோம். பலர் பாதாம் பருப்புடன் பாலையும், சிலர் பேரீச்சம்பழத்தையும், சிலர் அத்திப்பழத்தையும், சிலர் பூண்டுடனும் சேர்த்துக் குடிப்பார்கள். இதில் பூண்டுடன் பால் குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு என்ன தீங்கு விளைவிக்கும் என்பதை பார்ப்போம்.
சளி-இருமல்: சில வீட்டு வைத்தியங்கள் இருமலைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. அதற்காக பூண்டை நேரடியாக உங்களது முகத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Garlic Side Effects: பூண்டு உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் அருமருந்து. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற செலவாடை பூண்டுக்கு 100% பொருத்தமானது.
சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இந்த மருக்களால் எந்த விதமான சரும பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது.
Garlic for Weight Loss: வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்பதை மறுப்பதற்கில்லை. பச்சை பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது நரம்புகளை தளர்த்துகிறது.
Garlic Water Health Benefits: பூண்டை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதன் தண்ணீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது
மருக்கள் இருப்பது சரும ஆரோக்கியத்தில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், முகத்தின் அழகைக் கெடுக்கும், இருப்பினும் இந்த பிரச்சனையை வீட்டு வைத்தியம் மூலம் தீர்க்கலாம்.