படம் எடுத்தாடிய பாம்பை பளார் என அடித்த பூனை: வைரல் வீடியோ

Viral Video: பாம்புனா படையே நடுங்குமாமே... கலியுகத்துல ஒரு பூனை கூட நடுங்கல. இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வைரல் வீடியோவை இங்கே காணலாம்.

இந்த வீடியோ யூடியூபில் Short clips என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Video ThumbnailPlay icon

Trending News