Cordelia Cruise: சொகுசுக் கப்பல் சுற்றுலாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நடுத்தர மக்களும் சொகுசு கப்பலில் பயணம் செய்யும் வகையில், தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்க்கடலுக்கு சென்று வரும் வகையில் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Trending News