New Parliament Building Sengol: புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகரின் இருக்கையின் அருகே நிறுவப்படும் அறிவிக்கப்பட்ட 'சோழ காலத்து செங்கோல்' குறித்த சர்ச்சையின் முழு விவரத்தை இங்கே காணலாம்.
New Parliament Inauguration: புதிய நாடளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா விவகாரம் அரசியல் களத்தை பிளவுபடுத்தியுள்ளது. புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் குறித்து பார்ப்போம்.
List of Karnataka Chief Ministers: கர்நாடகா மாநிலத்தின் 24வது முதல்வராக நாளை (மே 19, சனிக்கிழமை) மூத்த அரசியல் தலைவர் சித்தராமையா பதவி ஏற்பார். 1947 முதல் இதுவரை கர்நாடகாவில் முதல் அமைச்சராக பதவி வகித்தவர்களின் முழுமையான பட்டியலை காண்போம்.
New Chief Minister Siddaramaiah: முதல்வருக்கான போரில் வெற்றி பெற்ற சித்தராமையாவுக்கு முன் பல சவால்கள் உள்ளன. அதனி எப்படி சமாளிக்க போகிறார்? அவரின் முன் இருக்கும் சவால்கள் என்ன? குறித்து பார்ப்போம்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மனு மீது ஜூலை 14-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Karnataka CM Decision: கர்நாடகா முதல்வர் தேர்வு குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. 48 முதல் 72 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விளக்கம் அளித்த சுர்ஜேவாலா.
New Chief Minister of Karnataka: கர்நாடகாவின் புதிய முதல்வராக முன்னாள் முதல்வர் சித்தராமையா பதவியேற்பார் எனவும், துணை முதல்வர் பதவி மற்றும் செல்வாக்கு மிக்க இலாகாக்கள் டி.கே.சிவக்குமாருக்கு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
Disproportionate Assets Case: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், இன்னும் அம்மாநிலத்தின் முதல்வரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், கார்கே நாளை காலை முதல்வரை பெங்களூருவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.