Indian Railways: ரயிலில் வெற்றிகரமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது இந்த டிப்ஸ்களை பயணிகள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். இதனால், தட்கல் டிக்கெட்டை ஈஸியாகவும் பெறலாம்.
Indian Railways : ரயிலில் வெயிடிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் (waiting list ticket) பயணித்தால், உங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும், நீங்கள் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Train Fare Senior Citizens: மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இனி தாமதிக்காமல் விரைவாக ரயில் பயண கட்டண சலுகை மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்.
Train Ticket : ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்யாமல் ஸ்லீப்பர் கோச்சில் சீட் பெறமுடியுமா? என்றால் முடியும். அது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Indian Railways Tickets Discount: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபரா? அப்படியானால் இந்திய ரயில்வே பயணிகளுக்கு தற்போது டிக்கெட் கட்டணத்தில் மெகா தள்ளுபடியை அறிவித்துள்ளது.
Indian Railways : இந்திய ரயில்வே பெண்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியிருக்கும் முக்கியமான விதிமுறை குறித்து அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.
IRCTC New Tour Package: ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள சுற்றுலா தொகுப்பின் படி, கர்நாடகாவின் அழகிய மலைப்பிரதேசமான 'குடகு எனும் கூர்க்' பட்ஜெட் சுற்றுலாத் தலமாகும்.
IRCTC New Tour Package: ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள சுற்றுலா தொகுப்பின் படி, தாய்லாந்துக்கு செல்ல பல சலுகைகளை வழங்குகிறது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.
Indian Railways News In Tamil: இந்தியன் ரயில்வே துறையில் மிகப்பெரிய தலைகீழ் மாற்றத்தை ஹைட்ரஜன் ரயில்கள் ஏற்படுத்த உள்ளது. ரயில்வே போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
Indian Railways Latest News: பயணிகளின் வசதிக்காக காத்திருப்புப் பட்டியல் டிக்கெட், தட்கல் டிக்கெட், டிக்கெட் முன்பதிவு காலம் என இந்திய ரயில்வே சில மாற்றங்கள் செய்துள்ளது.
Indian Railways Rules : மூத்த குடிமக்கள் ரயில்களில் கீழ் பெர்த் (Lower Berth) இருக்கைகளைப் பெற, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய இந்த எளிய வழியை அறிந்து கொள்ளுங்கள்...
இந்திய ரயில்வேயின் சூப்பர் ஆப் SwaRail அறிமுகமாகியுள்ளது. இதில் ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில் நிலை, பிளாட்பார்ம் டிக்கெட், பார்சல் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் செய்வது வரை அனைத்து விதமான சேவைகளையும் ஒரே செயலியில் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.