மதுபோதை ஆசாமிகள் 3 பேர் கைது

கடலூர் அருகே பெண்கள் மீது சரமாரித் தாக்குதல்: மதுபோதை ஆசாமிகள் 3 பேர் கைது

கடலூர் அருகே கடற்கரைக்கு வந்த பெண்கள் உள்ளிட்டோரை மது போதையில் தாக்கிய மூன்று நபர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News