என் அப்பாவை ‘சங்கி’ என்று சொல்லும்போது மனவேதனையும், கோபமும் வரும்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

என் அப்பா ‘சங்கி’ இல்லை என்றும், அவர் மனிதாபிமானம் அதிகமுள்ள மனிதர் என்றும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவரது மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

Trending News