English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Eye Health

Eye Health

குழந்தைகள் கண்ணாடி போடுவதை தவிர்க்க..இன்றே ‘இந்த’ பழங்களை சாப்பிட வையுங்கள்..
Eye Health Jun 17, 2025, 04:55 PM IST
குழந்தைகள் கண்ணாடி போடுவதை தவிர்க்க..இன்றே ‘இந்த’ பழங்களை சாப்பிட வையுங்கள்..
Fruits That Will To Increase Children Eye Health : பலருக்கு குழந்தை பருவத்தில் இருந்தே கண் பார்வை என்பது கெட்டுப்போய் விடுகிறது. இதை தவிர்க்க, என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  
எச்சரிக்கை... பார்வை இழப்பை ஏற்படுத்தும் சில ஆபத்தான நோய்கள்... தவிர்க்க செய்ய வேண்டியவை
Eye Health May 22, 2025, 05:56 PM IST
எச்சரிக்கை... பார்வை இழப்பை ஏற்படுத்தும் சில ஆபத்தான நோய்கள்... தவிர்க்க செய்ய வேண்டியவை
கண்கள் என்பது நம் உடலின் ஒரு விலைமதிப்பற்ற பகுதியாகும்.சில காரணங்களால்,  கண்கள் மெதுவாக பலவீனமடையலாம் அல்லது கண் பார்வை திறன் குறையலாம். அல்லது கண் பார்வை முற்றிலும்  பாதிக்கப்படலாம்.
ஆண்மை பிரச்சனை முதல் முதல் கண் பார்வை குறைபாடு வரை... பல நோய்களுக்கு மருந்தாகும் பீர்க்கங்காய்
Ridge Gourd May 11, 2025, 10:49 PM IST
ஆண்மை பிரச்சனை முதல் முதல் கண் பார்வை குறைபாடு வரை... பல நோய்களுக்கு மருந்தாகும் பீர்க்கங்காய்
Amazing Benefits of Ridge Gourd: உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காய் மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட சிறந்த காய்கறி.
கண்பார்வை கூர்மையாக... பீட்டா கரோட்டீன் நிறைந்த சில சூப்பர் உணவுகள்
Eye Health Jan 30, 2025, 02:54 PM IST
கண்பார்வை கூர்மையாக... பீட்டா கரோட்டீன் நிறைந்த சில சூப்பர் உணவுகள்
டிஜிட்டல் உபகரணங்களின் அதிக அளவிலான பயன்பாடு காரணமாக, சிறு வயதிலேயே கண் பார்வை குறைவதுடன், கண்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே, கண் பார்வையை கூர்மையாக்க உதவும் உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சீத்தாப்பழம் சாப்பிட்டால் கண்களில் இந்த பிரச்சனை எல்லாம் வராது..!
Custard Apple Jan 23, 2025, 06:41 PM IST
சீத்தாப்பழம் சாப்பிட்டால் கண்களில் இந்த பிரச்சனை எல்லாம் வராது..!
Custard apple | சீத்தாப் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் இருப்பதால் கண்களில் வரும் சில பிரச்சனைகள் வரவே வராது.
கேரட் மட்டுமல்ல... இந்த சூப்பர் உணவுகளும் பார்வையை கூர்மையாக்கும்
Eye Health Jan 3, 2025, 12:42 PM IST
கேரட் மட்டுமல்ல... இந்த சூப்பர் உணவுகளும் பார்வையை கூர்மையாக்கும்
கண்பார்வை குறைபாடு வராமல் தடுக்கும், கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளக்கூடிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். 
பெண்ணின் கண்ணில் இருந்த 27 கான்டாக்ட் லென்ஸ்கள்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
contact lens Dec 26, 2024, 04:01 PM IST
பெண்ணின் கண்ணில் இருந்த 27 கான்டாக்ட் லென்ஸ்கள்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
கண்புரை அறுவை சிகிச்சையின் போது 67 வயது பெண்ணின் கண்ணில் 27 கான்டாக்ட் லென்ஸ்கள் சிக்கியதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
கண்களை பாதிக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்... தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை
Eye Health Dec 25, 2024, 07:08 PM IST
கண்களை பாதிக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்... தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை
பெரும்பான்மையான நேரம், கணிப்பொறி திரையை பார்ப்பதன் மூலம் கண்ணுக்கு ஓயாமல் வேலை கொடுப்பதால், கம்ப்யூட்டர் விஷன் சென்றோம் என்னும் பாதிப்பு அதிகம் உள்ளதாக கண் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதனை டிஜிட்டல் ஸ்ட்ரைன் (Digital Strain) எனவும் அழைப்பார்கள்.
கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் இந்த உணவுகளை கண்டிப்பாக சேருங்க...
Eye Health Nov 8, 2024, 01:56 PM IST
கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் இந்த உணவுகளை கண்டிப்பாக சேருங்க...
Superfoods For Eyes: இன்றைய வாழ்க்கை முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, சிறு வயதிலேயே கண்ணாடியை நாட வேண்டிய நிலைமை உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஊட்டத்சத்து குறைபாடு, நரம்பியல் பிரச்சனைகள் உள்ளிட்ட சில காரணங்களும் இதில் அடங்கும்.
கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்
Blurry vision Sep 27, 2024, 07:44 AM IST
கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்
blurry vision remedy ; உங்கள் கண் பார்வை மங்கலாகிவிட்டதாக உணர்ந்தால், கண் பார்வையை கூட்டும் இந்த இந்த 4 சூப்பர்ஃபுட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை தெளிவாகிவிடும்.
கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!
Eye Health Aug 21, 2024, 11:21 AM IST
கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!
கண் பார்வை கூர்மைக்கும் வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான சத்து. கண் பார்வையை மேம்படுத்துவதற்கும், கண் பிரச்சனை வராமல் இருப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கண் பிரச்சனைக்கு கண்ணாடி அணிகிறீர்களா? இதையும் கொஞ்சம் டிரை பண்ணி பாக்கலாமே
eye problems Aug 21, 2024, 06:44 AM IST
கண் பிரச்சனைக்கு கண்ணாடி அணிகிறீர்களா? இதையும் கொஞ்சம் டிரை பண்ணி பாக்கலாமே
Eye Care : கண் பிரச்சனையை சரியான உணவுகள் மூலம் அதனை சரி செய்ய முடியும். தினசரி உணவில் என்னென்ன உணவுகளை சேர்த்துக் கொண்டால் கண்ணுக்கு கண்ணாடி அணியும் தேவை இருக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கண்ணாடி vs காண்டாக்ட் லென்ஸ் - எது பெஸ்ட்? - மருத்துவர்கள் கூறுவது என்ன?
Eyeglass Aug 13, 2024, 09:48 PM IST
கண்ணாடி vs காண்டாக்ட் லென்ஸ் - எது பெஸ்ட்? - மருத்துவர்கள் கூறுவது என்ன?
Eyeglass vs Contact Lens: கண்களுக்கு மூக்கு கண்ணாடி அணியலாமா அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணியாலாமா என்ற குழப்பம் சிலருக்கு இருக்கும். அதுகுறித்து மருத்துவர் கூறும் கருத்துகளை இங்கு காணலாம்.
விந்து சக்தியை அதிகரிப்பது முதல் கண் பார்வை கூர்மை வரை... உயிர் சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காய் உதவும்
Ridge Gourd Jul 31, 2024, 09:01 PM IST
விந்து சக்தியை அதிகரிப்பது முதல் கண் பார்வை கூர்மை வரை... உயிர் சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காய் உதவும்
Numerous Medicinal Benefits of Ridge Gourd: உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை. மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
கண்பார்வை கூர்மையாக.... உதவும் மேஜிக் டிரிங்க்... தயாரிக்கும் எளிய முறை..!!
Eye Health May 29, 2024, 04:45 PM IST
கண்பார்வை கூர்மையாக.... உதவும் மேஜிக் டிரிங்க்... தயாரிக்கும் எளிய முறை..!!
Eye Health: இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறையினாலும், கணிணி, மொபைல் போன் போன்றவற்றில் நீண்ட நேரத்தை செலவிடுவதாலும், பலருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
கண் பார்வையை கூராக்க உதவும் 7 சூப்பர் உணவுகள் - கண்டிப்பாக சாப்பிடுங்கள்!
Health Tips May 3, 2024, 12:22 AM IST
கண் பார்வையை கூராக்க உதவும் 7 சூப்பர் உணவுகள் - கண்டிப்பாக சாப்பிடுங்கள்!
கண் பார்வை என்பது ஒருவருக்கு மிகவும் அத்தியாவசியமானது. அந்த வகையில் சிலருக்கு கண் பார்வை அதன் கூர்மையை இழக்கும். அந்த வகையில், உங்களின் கண் பார்வையை கூராக்க இந்த 7 உணவுகள் உங்களுக்கு உதவும்.
கருவளையங்கள் மாயமாய் மறைய...  சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
Dark Circles Apr 18, 2024, 06:37 PM IST
கருவளையங்கள் மாயமாய் மறைய... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
ண்களுக்குக் கீழேயும் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் தோற்றத்தை கெடுக்கின்றன. மன அழுத்தம், தூக்கமின்மை, தவறான வாழ்க்கை முறை, நீர் சத்து குறைதல்,ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் கருவளையங்கள் ஏற்படுகின்றன. 
Eye Health: கண் பார்வையை மேம்படுத்தும் சில எளிய பயிற்சிகள்..!
Eye Exercises Mar 27, 2024, 12:16 PM IST
Eye Health: கண் பார்வையை மேம்படுத்தும் சில எளிய பயிற்சிகள்..!
கண்பார்வை குறைபாடுகள் பிரச்சனைகள் என்பது முதியவர்களுக்கு இருக்கும் பிரச்சனையாக இருந்த காலம் போய் விட்டது. இன்றைய நவீன கால வாழ்க்கை முறை காரணமாக இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
Eye health: பார்வை குறைபாட்டை நீக்கும்... பவர்ஃபுலான சோம்பு - பாதாம் பால்!
Eye Health Mar 22, 2024, 01:23 PM IST
Eye health: பார்வை குறைபாட்டை நீக்கும்... பவர்ஃபுலான சோம்பு - பாதாம் பால்!
கண் பார்வை குறைப்பட்டிற்கு பல காரணங்கள் இருக்கலாம். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக மணிநேரம் கணிணி மற்றும் மொபைல் போன் மற்றும் பிற மின்னணு கேட்ஜட்டுகளில் நேரம் செலவழிப்பது ஆகியவை இதில் அடங்கும். 
Glaucoma: குளுக்கோமா நோய் வராமல் தடுக்க வழிகள்! கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க டிப்ஸ்!
Eye care Mar 12, 2024, 07:17 PM IST
Glaucoma: குளுக்கோமா நோய் வராமல் தடுக்க வழிகள்! கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க டிப்ஸ்!
World Glaucoma Day 2024: உலக குளுக்கோமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. க்ளௌகோமா என்பது பார்வை நரம்பை அழிக்கும் கண் நிலைகளின் ஒரு குழுவாகும். கண்களின் பின்புறத்தில் இருக்கும் பார்வை நரம்பு, கண்ணிலிருந்து உங்கள் மூளைக்கு காட்சித் தொடர்பான தகவலை அனுப்பும் வேலையை செய்கிறது. 
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!
    Uriyadi Vijay

    உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

  • Vijay: மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்காக விஜய்யின் 5 முத்தான திட்டங்கள்!
    March 08
    Vijay: மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்காக விஜய்யின் 5 முத்தான திட்டங்கள்!
  • காமேனியின் மகன் இருக்காரா...? இறந்துவிட்டாரா...? ஈரான் உச்சபட்ச தலைவரின் கதி என்ன?
    Mojtaba Khamenei
    காமேனியின் மகன் இருக்காரா...? இறந்துவிட்டாரா...? ஈரான் உச்சபட்ச தலைவரின் கதி என்ன?
  • அஷ்டமாதிபதி சனி பகவான் அஸ்தமனம்.. அடுத்த 40 நாட்கள் 4 ராசிகளுக்கு 'கோல்டன் பீரியட்'
    Zodiac sign
    அஷ்டமாதிபதி சனி பகவான் அஸ்தமனம்.. அடுத்த 40 நாட்கள் 4 ராசிகளுக்கு 'கோல்டன் பீரியட்'
  • ஏஐ-ஆல் காணாமல் போகும் வேலைகள்! வெளியான ஷாக்கிங் ஆய்வறிக்கை..
    Ai
    ஏஐ-ஆல் காணாமல் போகும் வேலைகள்! வெளியான ஷாக்கிங் ஆய்வறிக்கை..
  • தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4 கொலைகள் - ”சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு”!
    TN Crime
    தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4 கொலைகள் - ”சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு”!
  • அப்பா, அம்மாவுக்கு வாடகை கொடுத்து வரி சேமிக்கிறீங்களா? உஷார்
    Income Tax
    அப்பா, அம்மாவுக்கு வாடகை கொடுத்து வரி சேமிக்கிறீங்களா? உஷார்
  • ஐசிசி டி20 உலகக்கோப்பை: தோற்ற அணிக்கும் இத்தனை கோடி பரிசா?
    T20 World Cup 2026
    ஐசிசி டி20 உலகக்கோப்பை: தோற்ற அணிக்கும் இத்தனை கோடி பரிசா?
  • குடும்பத்தை மீறி தான் விஜய் அரசியலுக்கு வந்தார் - ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!
    vijay
    குடும்பத்தை மீறி தான் விஜய் அரசியலுக்கு வந்தார் - ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!
  • இஸ்ரேல் - ஈரான் போர்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன? - தெளிவாக விளக்கிய மத்திய அரசு
    EAM Jaishankar
    இஸ்ரேல் - ஈரான் போர்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன? - தெளிவாக விளக்கிய மத்திய அரசு

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x