வருமான வரித்துறையினரை தாக்கியதாக திமுகவினர் கைது!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சோதனைக்கு வந்த அதிகாரிகளை தாக்கியதாக திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Trending News