City
மாலதீவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களின் குடும்பத்தினரை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து அவர்களை மீட்டுத்தருவதாக உறுதியளித்தார்.