BJP Annamalai Press Meet: இஸ்லாமியர்களுக்கு 3 இடமும், எஞ்சிய மலை முழுவதும் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் 1923ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.
Cash For Jobs Scam Allegations: நகராட்சி துறையில் சுமார் 2,538 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க, ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு, மொத்தம் ரூ.888 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Annamalai Praises Bison Movie: பைசன் திரைப்படம் 17ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அப்படத்தை பாராட்டி உள்ளார்.
Annamalai: திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும் நீதிமன்றங்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளதாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவு இங்கு காணலாம்.
Annamalai Latest News Updates: அதிமுக கூட்டத்தில் தவெக கொடி அசைக்கப்பட்டது குறித்தும், பிழையார்சுழி என இபிஎஸ் பேசியது குறித்தும் அண்ணாமலை பேசியதை இங்கு காணலாம்.
Karur Stampede: கரூர் கூட்டநெரிசல் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த செய்தியாளர் சந்திப்பு குறித்து அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
கூட்டம் கூடுபவர்கள் எல்லாம் ஓட்டு போடமாட்டார்கள் என கமல் கூறியது போல், கூட்டம் கூடுவதால் எம்.ஜி.ஆர்., போல் எல்லாரும் ஆகி விட முடியாது என்று திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.
Annamalai: நேபாளம், வங்கதேசத்தில் நடந்தது பெரும் போராட்டங்கள் ஒரு நாளும் இந்தியாவில் நடக்காது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார். இதுகுறித்த முழு விவரத்தை இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.